சூப்பர் ஸ'டார் ரஜினிகாந் இலங்கை வருவதற்கு எந்தத் தடையும் இல்லை என இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான, நாமல் ராஜபக்‌ஷ தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தத் தெரிவித்துள்ளார்.

Read more: ரஜினிகாந்த் இலங்கைவரத் தடை எதுவும் இல்லை : நாமல் ராஜபக்ச

மறைந்தும் மறையாப் புகழோடு திகழும், புரட்சித்தலைவர், மக்கள் திலகம், எனஇன்றும் போற்றப்படும், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் ஸ்தாபகருமாகி, எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

Read more: மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் : தமிழக முதல்வர் மரியாதை !

நடிகர் ரஜினிகாந் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டு அறிக்கையில்;

Read more: நடிகர் ரஜினிகாந்த் நிபத்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் - கொளத்தூர் மணி

செவ்வாய்க்கிழமை போகிப் பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்களை வீதியில் குவித்து வைத்து பொருட்கள் எதிர்த்ததால் சென்னையில், டெல்லிக்கு இணையாக காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளது.

Read more: போகி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் அதிகரித்த காற்று மாசு!

நடிகர் ரஜினிகாந்தினை தாம் சந்தித்தது தொடர்பில், பல்வேறு தகவல்கள் வெளிவருவதாகவும், அதன் உண்மை நிலைகுறித்து வெளிப்படுத்தும் நோக்கில் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.

Read more: ரஜினியை சந்தித்தது ஏன் ? - இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரள அரசின் தீர்மானத்தை, கேரள ஆளுனர் நிராகரித்த நிலையில், கேரள அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டினை நாடியுள்ளது.

Read more: கேரள அரசின் செயல் முறையற்றது - கவர்னர் அதிருப்தி !

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read more: அமெரிக்க ஜனாதிபதி இந்தியா வருகிறார் ?

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“திருகோணமலை தமிழ் மக்களின் சொந்த மண் என்பதை இம்முறை பொதுத்தேர்தலில் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

‘முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்த ஊழல் மோசடிகளை விரைவில் வெளிப்படுத்துவேன்’ என்று பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக்கில் இருந்து சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றுள்ளதாகவும் தற்காலிக கூடாரங்கள் உற்பட கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை நேற்று 6 லட்சத்தை தாண்டியதையடுத்து உலகில் கொரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.

சீனாவில் தனது அதிகாரம் மற்றும் கொரோனா பெரும் தொற்று தொடர்பில் அதிபர் ஜின்பிங்கை விமரிசித்து கட்டுரைகள் வெளியிட்ட சட்ட பேராசிரியர் ஒருவரை சீன அதிகாரிகள் திங்கட்கிழமை சிறையில் அடைத்துள்ளனர்.