சர்ச்சைக்குரிய விசயங்களும், தேவையற்ற விவாதங்களும் நம்மை திசைதிருப்ப அனுமதிக்கக்கூடாது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். 

Read more: சர்ச்சைக்குரிய விசயங்கள் நம்மை திசை திருப்ப அனுமதிக்கக் கூடாது: ராம்நாத் கோவிந்த்

கலைஞர் மு.கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் தனது பக்கமே உள்ளதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். 

Read more: கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர்: மு.க.அழகிரி

“சமூகத்தின் வளர்ச்சிக்காகவும், நன்மைக்காகவும் இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.” என்று பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

Read more: சமூக வளர்ச்சிக்காக புதிய கண்டுபிடிப்புக்களுக்கான ஆராய்ச்சிகள் அவசியம்: மோடி

மறைந்த தி.மு.க. தலைவர் மு.கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் தி.மு.க. கோரிக்கை விடுத்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. 

Read more: மு.கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ வழங்க மாநிலங்களவையில் கோரிக்கை: காங்கிரஸ் ஆதரவு!

மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி (வயது 89) உடல் நலக்குறைவு காரணமாக இன்று திங்கட்கிழமை காலை காலமானார். 

Read more: சோம்நாத் சட்டர்ஜி மறைவு!

கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருவதால் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. மீட்பு பணியில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது. 

Read more: கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாதளவு மழை: மீட்புப் பணியில் இராணுவம்!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடக்கவுள்ள தி.மு.க. பொதுக் குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார். 

Read more: செப்டம்பரில் தி.மு.க. தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்; மு.க.அழகிரிக்கும் முக்கிய பதவி?

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்