இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அடுத்த மாதம் முதல்வாரத்தில் இந்தியா வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read more: இந்தியப் பிரதமர் மோடி - இலங்கைப் பிரதமர் ராஜபக்ஷ விரைவில் சந்திப்பு !

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதிச் சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய வில்சன், துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களால், பணியிலிருந்த போதே சுட்டுக் கொல்லப்பட்டார். இக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Read more: இந்தக் கொடுமை யாருக்கும் நிகழக்கூடாது - சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் மனைவி.

குடியுரிமை திருத்த சட்டம், நாடு முழுவதும் அமுலுக்கு வருவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு அறிவித்தது. 

Read more: குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமுல்!

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் தர பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதில் எந்த உள் நோக்கமும் இல்லை என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

Read more: ஸ்டாலினின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதில் உள்நோக்கம் இல்லை: ஓ.பன்னீர்செல்வம்

“ஈழ அகதிகளுக்கு முழுப் பாதுகாப்பையும் பிரதமர் நரேந்திர மோடி அரசு வழங்கும். இலங்கை அகதிகள் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க அரசு தயாராக உள்ளது.“ என்று பா.ஜ.க தேசிய பொதுச் செயலர் ராம். மாதவ் தெரிவித்துள்ளார். 

Read more: ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கத் தயார்: பா.ஜ.க

எதிர்வரும் டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காது என்று அந்தக் கட்சியின் தலைவரும் டில்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

Read more: யாருடனும் கூட்டணி இல்லை; ஆம் ஆத்மி அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தாக்கல் செய்யவுள்ள மத்திய பட்ஜெட், சூப்பர் பணக்காரர்களுக்கும், தொழில்துறையினருக்குமானது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: மோடியின் பட்ஜெட் பணக்காரர்களுக்கானது; ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

‘ஆயுதம் ஏந்திப் போராடி தமிழ் மக்களின் உரிமைகளை வென்று தருவேன் என வாக்குத் தரவில்லை’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக்கில் இருந்து சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றுள்ளதாகவும் தற்காலிக கூடாரங்கள் உற்பட கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை நேற்று 6 லட்சத்தை தாண்டியதையடுத்து உலகில் கொரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.

சீனாவில் தனது அதிகாரம் மற்றும் கொரோனா பெரும் தொற்று தொடர்பில் அதிபர் ஜின்பிங்கை விமரிசித்து கட்டுரைகள் வெளியிட்ட சட்ட பேராசிரியர் ஒருவரை சீன அதிகாரிகள் திங்கட்கிழமை சிறையில் அடைத்துள்ளனர்.