இந்திய உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோயை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் நியமித்தார். 

Read more: உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோ நியமனம்!

இந்தியாவில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்த விஜய் மல்லையா, இலண்டன் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது “வெளிநாடு தப்புவதற்கு முன்பு நிதி மந்திரி அருண் ஜெட்லி”யைச் சந்தித்தேன் என்று கூறியுள்ளார். 

Read more: வெளிநாடு தப்புவதற்கு முன் நிதி மந்திரியை சந்தித்தேன்: விஜய் மல்லையா

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

Read more: ‘பாரத் பந்த்’: எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்!

நாட்டு மக்கள் பயமின்றி சுதந்திரமாக கருத்துக்களைச் சொல்லும் சூழல் வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

Read more: மக்கள் பயமின்றி சுதந்திரமாக கருத்துச் சொல்லும் சூழல் வர வேண்டும்: கமல்ஹாசன்

இளைஞர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரமே அவர்களின் மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். 

Read more: இளைஞர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரமே மேம்பாட்டுக்கு உறுதுணை: மோடி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 

Read more: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை!

லோக்பால் நியமனம், விவசாயிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்வரும் அக்டோபர் 02ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக, சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். 

Read more: லோக்பால் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்