இந்திய மாநில முதல்வர்களில் அனைவரது கவனமும் பெற்று வருகின்றார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. அவர் முதல்வராக பதவியேற்றதில் இருந்து பல அதிரடியான மாற்றங்கள் ஆந்திராவில் நடைபெற்று வருகின்றன.

Read more: ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் தொடரும் அதிரடி - வீடு தேடி வரும் ஓய்வுதியம்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு 130 இற்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளதுடன் நோய்த் தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 6000 ஐத் தாண்டியும், ஏறக்குறைய சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் இத்தொற்று சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப் படுகின்றது.

Read more: பெங்களூரில் 8 பேர் மருத்துவமனையில்! : சீனாவுக்கான பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களும் நிறுத்தம்!

இந்திய விளையாட்டுத் துறையில் மிக முக்கியமான பிரபலம் சாய்னா நேவால். ஹரியானாவில் பிறந்த இவர் இன்று  உலகறிந்த பிரபலமான பேட்மிண்டன் வீராங்கனை.

Read more: பாஜகவில் இணையும் சாய்னா நேவால் !

இந்திய விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான திட்டங்கள் குறித்து, உலக நாடுகள் அதிக ஆர்வகொண்டுள்ளன. இஸ்ரோவும் சந்திரனில் மனிதர்கள் தங்க முடியுமா என்பதை, அங்குள்ள மண் மாதிரிகளை கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது என சந்திரயான் திட்ட முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை குறிப்பிட்டார்.

Read more: நிலவில் சர்வதேச விண்வெளி மையம் இந்தியாவும் முயற்சிக்கிறது : மயில்சாமி அண்ணாதுரை

அரவிந் கெஜ்ரிவால் ஒரு சிறந்த அரசியற் சாதனையாளர். இந்தியாவிலுள்ள அரசியற் தலைவர்கள் கெஜ்ரிவாலின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினால் இந்தியா முன்னேற்றம் பெறும்.

Read more: அரவிந் கெஜ்ரிவால் ஒரு சாதனையாளர் - கமல்ஹாசன் பாராட்டு !

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எங்கு சென்றாலும், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவு பற்றி பேசி வருகின்றார்.  இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சனையாக இருந்து வரும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை குறித்து  அவர் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.

Read more: இந்தியா மீதான நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் ஆட்சியாளர்களால் சீர் குலைந்துள்ளது : ராகுல் காந்தி

மேல் சபை எனும் அரசியற் கட்டமைப்பினை நடத்துவதற்காக, வருடத்திற்கு 600 கோடி செலவாகிறது. இந்தச் செலவீனம் அவசியமற்றது. மக்களுக்கான திட்டங்களுக்கு உதவக் கூடிய பணம் இதனால் விரயமாகிறது. நிதி பற்றாக்குறையுடைய மாநிலத்திற்கு இவ்வாறான அமைப்புத் தேவையில்லை என ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்திருந்தார்.

Read more: ஆந்திர மேல் சபை கலைப்பதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல்.

More Articles ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இலங்கையின் 14வது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 09.28 மணிக்கு) பதவியேற்றார். 

கடந்த சில தினங்களாக கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.

நேற்றிரவு துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்திறங்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று விழுந்து விபத்துகுள்ளானது.

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

மொரீஷியஸ் தீவுக்கடலில் விபத்திற்குள்ளான கப்பல் ஒன்றிருந்து கடலில் எண்ணெய் கசியத் தொடங்கியதை அடுத்து அந்நாடு அவசரகால நிலையை அறிவித்துள்ளது.