ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகிறது. இந்தக் கூட்டத் தொடரில், இந்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் ஒன்றினைத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறியவருகிறது.

Read more: இந்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஐரோப்பிய யூனியனில் எதிர்ப்பு !

இந்தியாவின் 71வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதிலும், கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய போர் நினைவு சின்னம் அமைந்துள்ள பகுதியில், நடைபெற்ற உயிரிழந்த வீரர்களுக்கான அஞசலி நிகழ்வில் பங்ககேற்று, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Read more: டெல்லியில் இந்தியாவின் 71வது குடியரசு தினக்கொண்டாட்டங்கள் !

இந்திய மத்திய அரசினால், பல்வேறு துறைகளின் சிறந்த ஆளுமைகள் எனக் கருதப்படுபவர்களுக்கு வழங்கப்படும் பத்மஸ்ரீ விருதுகள் மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 71வது குடியரசு தினத்தையொட்டி பத்மஸ்ரீ விருதுகள் பெறும் 118 ஆளுமைகளின் பெயர்களை மத்திய அரசு அறிவித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

Read more: இந்திய மத்திய அரசின் பத்மஶ்ரீ விருதுகள் அறிவிப்பு !

'போராடும் சக்திகளை தனிமைப்படுத்தி அடைத்து வைத்துவிட்டு, போராட முடியாதவர்களிடம் சவால் விடுபவர் அமித்ஷா' என பாஜகவின் முக்கிய தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா குறித்த விமர்சனமொன்றினை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Read more: போராடுபவர்களை அடைத்து வைத்து விட்டு சவால் விடுபவர் அமித்ஷா - பிரியங்கா காந்தி

நாளை ஞாயிற்றுக்கிழமை இந்தியா அனுசரிக்கவுள்ள 71 ஆவது குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள இந்தியாவுக்கு முதன்முறையாக விஜயம் செய்துள்ளார் பிரேசில் அதிபர் பொல்சொனாரோ.

Read more: 15 முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள்

கொரோனா வைரஸ் தாகத்தினால் சீனாவில் இதுவரை 26 பேர் பலியாகி இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் சில ஆசிய நாடுகளுக்கும் இவ் வைரஸ் பரவியிருக்கலாம் என அச்சப்படும் நிலையில், இந்தியாவில் அல்லது இந்தியர்களுக்கு இவ் வைரஸ் தாக்கம் ஏற்பட்டு;ளளதா என்பது தொடர்பில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.

Read more: கொரோனா வைரஸ் தாக்கத்தில் இந்தியர்கள் ?

ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க இனி சுற்றுச்சூழல் அனுமதி அவசியம் இல்லை என்றும், மக்களிடம் இனி கருத்து கேட்பு நடத்தத் தேவையில்லை என்றும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை விதிமுறைகளை இந்திய அரசின் சுற்றுச்சூழல் துறை திருத்தியுள்ளது.

Read more: சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் - மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் கண்டனம்

More Articles ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இலங்கையின் 14வது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 09.28 மணிக்கு) பதவியேற்றார். 

நேற்றிரவு துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்திறங்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று விழுந்து விபத்துகுள்ளானது.

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

மொரீஷியஸ் தீவுக்கடலில் விபத்திற்குள்ளான கப்பல் ஒன்றிருந்து கடலில் எண்ணெய் கசியத் தொடங்கியதை அடுத்து அந்நாடு அவசரகால நிலையை அறிவித்துள்ளது.