பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2014ஆம் ஆண்டு ஆட்சி அமைந்த பின்னர் பா.ஜ.க. அரசு இதுவரை விளம்பரத்துக்கு செலவு செய்தது ரூ.4,343.26 கோடி ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Read more: பா.ஜ.க. அரசு விளம்பரத்துக்காக இதுவரை ரூ.4,343 கோடி செலவு செய்துள்ளது; தகவல் ஒலிபரப்பு அமைச்சு!

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி 119 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம், ஆட்சி அமைப்பதற்கு தேவையான 112 இடங்கள் என்கிற கட்டத்தை பா.ஜ.க. தாண்டிவிட்டது. 

Read more: கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்; தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சியமைக்கிறது!

பிரதமர் நரேந்திர மோடி தங்களை மிரட்டும் தொனியில் பேசி வருவதாக குற்றஞ்சாட்டி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் முறைப்பாடு செய்துள்ளனர். 

Read more: பிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுவதாக குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் தலைவர்கள் முறைப்பாடு!

மத்தியை ஆளும் பா.ஜ.க.வின் கிளை அரசாக தமிழக அரசு செயல்படுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: பா.ஜ.க.வின் கிளை அரசாக தமிழக அரசு செயல்படுகிறது; டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு!

காவிரி விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசிடம் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

Read more: காவிரி விவகாரம் தொடர்பில் ஆராய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வரைவுத் திட்ட அறிக்கையை சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) தாக்கல் செய்தது. 

Read more: காவிரி நதிநீர் பங்கீடு; வரைவுத் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது!

வயதான பெற்றோரை கைவிடுதல் மற்றும் துன்புறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 

Read more: வயதான பெற்றோரை கைவிட்டால் ஆறு மாதம் சிறை; மத்திய அரசு பரிசீலனை!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்