சந்திரயான்-3ற்கான திட்ட பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடந்து வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Read more: இந்திய வீரர்கள் விண்வெளிப் பயணம் சாத்தியமாகும் - இஸ்ரோ சிவன்

புதுடெல்லி ஜனாதிபதி மாளிகையில் 2019 தேசிய வீரதீர செயல் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு, இந்த வருடத்திற்கான விருதுகளை 12 சிறுவர்கள் மற்றும் 10 சிறுமிகள் என மொத்தம் 22 பேர்களுக்கு வழங்கிக் கௌரவித்தார்.

Read more: 22 சிறுவர்கள் தேசிய வீரதீர செயல் விருதுகள் பெற்றார்கள்.

துக்ளக் 50 வது ஆண்டுக் கொண்டாட்டத்தில் நடிகர் ரஜினிகாந் ஆற்றிய உரை பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பெரியார் நடத்திய பேரணி தொடர்பான தகவல் தவறானது. அவதூறு கிளப்பும் இந்தப் பேச்சிற்காக ரஜினி பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் எனவும், இது தொடர்பில் சட்டரீதியான நடடிவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

Read more: மன்னிப்புக் கேட்பதற்கில்லை - ரஜினி : சுப்ரமணியசுவாமி ஆதரவு !

ஆந்திரா மாதநிலத்தின் பன்முக வளர்ச்சித்திட்டத்திற்காக, அமராவதி, விசாகப்பட்டினம், கர்னூல், ஆகிய மூன்று நகரங்களையும், நிர்வாக நகரங்களாக ஜெகன் மோகன் ரெட்டி அரசு அறிவித்தது. இந்த மூன்று தலைநகரங்கள் முடிவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

Read more: ஆந்திராவில் மூன்று நிர்வாகத் தலைநகர்கள் : ஜெகன் மோகன் ரெட்டி

இந்தியாவின் வேலையின்மைச் சதவிகிதம் அதிகரித்துள்ளதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், குறிப்பொன்றினைப் பதிவு செய்துள்ளார்.

Read more: வேலையின்மை சதவீதம் 7.5% ஆக அதிகரித்துள்ளது : திமுக எம்.பி. கனிமொழி

காரைக்காலைச் சேர்ந்தவர் கலைமாமணி எஸ்.எம்.உமர் (95). இன்று அதிகாலை (திங்கள்கிழமை)அதிகாலை காலமானார்.

Read more: எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தோழர் எஸ்.எம்.உமர் மறைவு !

இந்தியாவின் தேசிய விருதினைப் பல முறை பெற்றவரும், இந்தித் திரையுலகில் மூத்த நடிகையுமான சபானா ஆஸ்மி பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளாகியதில், அவர் பலத்த காயமுற்று, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

Read more: பிரபல ஹிந்தி நடிகை சபானா ஆஸ்மி விபத்தில் படுகாயமுற்றார்.

More Articles ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இலங்கையின் 14வது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 09.28 மணிக்கு) பதவியேற்றார். 

கடந்த சில தினங்களாக கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.

நேற்றிரவு துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்திறங்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று விழுந்து விபத்துகுள்ளானது.

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

மொரீஷியஸ் தீவுக்கடலில் விபத்திற்குள்ளான கப்பல் ஒன்றிருந்து கடலில் எண்ணெய் கசியத் தொடங்கியதை அடுத்து அந்நாடு அவசரகால நிலையை அறிவித்துள்ளது.