பெப்ரவரி 14 ஆம் திகதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஸ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு இந்திய சீ ஆர் பி எஃப் வீரர்கள் பயணித்த வாகனப் பேரணி மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி 40 இற்கும் அதிகமான வீரர்களைப் பலி கொண்டது.

Read more: புல்வாமா தாக்குதலை மேற்கொண்ட ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத் துறை! : முஷரஃப் பரபரப்புப் பேட்டி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரும் எதிர்வரும் 10ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் 10ஆம் திகதிக்குள் விடுதலை?!

காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் உட்பட 8 பேர் பலியாகி உள்ளனர்.

Read more: காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் துப்பாக்கிச் சமரில் 8 பேர் உயிரிழப்பு

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மண்ணில் பாலகோட் பகுதியிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை திடீர்த் தாக்குதல் நடத்தி 350 தீவிரவாதிகளைக் கொன்று விட்டதாக அறிவித்தது.

Read more: நல்லெண்ண அடிப்படையில் எம்மிடம் சிக்கியுள்ள இந்திய விமானி அபிநந்தன் விடுவிக்கப் படுகின்றார்! : பாகிஸ்தான்

புதன்கிழமை சென்னை அருகே அதிமுக தலைமையிலான அதிமுக பாஜக கூட்டணியின் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

Read more: சென்னை அருகே பிரதமர் மோடி பங்கேற்ற பிரச்சாரக் கூட்டம்!

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பெப்ரவரி 26 ஆம் திகதி 1பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாமின் நிலைகள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது.

Read more: விடுவிக்கப் பட்ட அபிநந்தன் பாகிஸ்தானில் மனரீதியாகப் பல அழுத்தங்களைச் சந்தித்ததாகத் தகவல்

நாட்டு மக்கள் அனைவரும் உறுதியாக ஒன்றிணைந்து எதிரிகளின் சூழ்ச்சிகளை வீழ்த்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

Read more: நாட்டு மக்கள் ஒன்றிணைந்து எதிரிகளை வீழ்த்த வேண்டும்: மோடி

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்