புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவத்தின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறி வைத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் 1000 கிலோ வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளன.

Read more: எல்லையில் இந்திய இராணுவம் விமானத் தாக்குதல்! : தாக்குதல்களை நிறுத்துமாறு சீனா அறிவுறுத்து

விரைவில் தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சியான அதிமுக மற்றும் எதிர்க் கட்சியான திமுக ஆகியவை தயாராகி வரும் நிலையில் இவ்விரு கட்சிகளும் தொடர்ந்து கூட்டணி அமைக்கும் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளன.

Read more: உரிய இடங்களை வழங்கும் கட்சியுடன் தேதிமுக கூட்டணி அமைக்கும்! : பிரேமலதா விஜயகாந்த்

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துள்ள திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் மற்றும் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் ஆகியோ தேதிமுக கட்சித் தலைவர் விஜயகாந்தைத் தனித்தனியே அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளனர்.

Read more: திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினிகாந்த் விஜயகாந்துடன் சந்திப்பு!

எதிர்வரும் மக்களைவைத் தேர்தலில் பாஜக கட்சி தமிழகத்தின் அதிமுக கட்சியுடன் கூட்டணி சேர முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சென்னை வந்துள்ளார்.

Read more: மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பாஜக

வெகு விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.

Read more: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து! : ராகுல் காந்தி

காஷ்மீரின் புல்மாவா பகுதியில் இந்தியப் பாதுகாப்புப் படையின் சீ ஆர் பி எஃப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி 40 இற்கும் அதிகமான கொலை செய்த தீவிரவாதிகளுக்கு எதிராக ஐ.நா சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சவுதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் அடல் அல் சுபீர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Read more: புல்மாவா தாக்குதலுக்கு ஐ.நா நடவடிக்கை எடுக்க சவுதி வலுயுறுத்து! : சியோலில் பிரதமர் மோடிக்கு அமைதிக்கான விருது!

2018 மே மாதம் 22 ஆம் திகதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சூழலுக்கு மாசினை ஏற்படுத்தி மனிதர்களுக்குப் பல்வேறு நோய்களை ஏற்படுத்துவதாகவும் அதனால் இதனைத் திறக்கத் தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி பொது மக்கள் பாரியளவில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.

Read more: ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் தடை! : மகிழ்ச்சியில் தூத்துக்குடி மக்கள்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்