“காவிரி விவகாரத்தில் திட்ட வரைவு தயார். ஆனால், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற முடியவில்லை” என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Read more: காவிரி விவகாரம்: ‘திட்ட வரைவு தயார். அமைச்சரவை ஒப்புதலைப் பெற முடியவில்லை’; உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கிடைத்தாலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி விவகாரம் தொடர்பில் எதுவும் பேச மாட்டார் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Read more: பிரதமரைச் சந்திக்க நேரம் கிடைத்தாலும், எடப்பாடி பழனிசாமி காவிரி தொடர்பில் பேச மாட்டார்: மு.க.ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடவுள் போல சித்தரிக்கும் விளம்பரம் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானதையடுத்து நிறுத்தப்பட்டுவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

Read more: எடப்பாடி பழனிசாமியை ‘சாமியாக’ சித்தரிக்கும் விளம்பரத்தின் ஒளிபரப்பு நிறுத்தம்!

“நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏழுமலையானை சாட்சியாக வைத்து, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஆனால், இப்போது ஏமாற்றிவிட்டார்.” என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

Read more: மோடி ஏழுமலையானையே ஏமாற்றிவிட்டார்: சந்திரபாபு நாயுடு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் உத்தியோகபூர்வமற்ற விதத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசியிருந்தார். இச்சந்திப்பு நிகழ்ந்து ஒரு வாரத்துக்குள் செவ்வாய்க்கிழமை சீன ஊடகம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

Read more: இந்தியா மற்றும் சீன இராணுவ தலைமை அலுவலகங்களுக்கு இடையே ஹாட்லைன் விரைவில்,

ஜிஎஸ்டி வரி மூலம் ஒரே மாதத்தில் நாடு முழுவதும் 1.03 இலட்சம் கோடி வசூல் ஆகியுள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

Read more: ஜிஎஸ்டி வரி மூலம் ஒரே மாதத்தில் ஒரு இலட்சம் கோடி வசூல்: அருண் ஜெட்லி

வாக்குக்காக கிராமங்களைத் தத்தெடுக்கவில்லை என்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

Read more: வாக்குக்காக கிராமங்களைத் தத்தெடுக்கவில்லை: கமல்ஹாசன்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்