சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்தது தொடர்பாக, நாளை அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி அடுத்தக்கட்ட போராட்டம் முடிவு செய்யப்படும் என்று திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தி.மு.க. தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் நேற்று அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்தது. திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

Read more: காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை: நாளை அனைத்து கட்சி கூட்டம்: திமுக செயற்குழுவில் தீர்மானம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நியாயமான தீர்வாக இருக்க முடியும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

Read more: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே நியாயமான தீர்வாக இருக்கும்: ரஜினிகாந்த்

டி.டி.வி.தினகரன் தரப்புக்கு ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கீடு செய்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத்தடை விதித்தது. 

Read more: ‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம் 12ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் அறிவித்துள்ளார். 

Read more: கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ஆம் தேதி தேர்தல்!

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Read more: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை: எடப்பாடி பழனிசாமி

“உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னமும் 3 நாட்கள் அவகாசம் இருக்கிறது. எனவே மத்திய அரசின் நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.” என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

Read more: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்னும் முடியவில்லை: ஜெயக்குமார்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்