தமிழகத்தில் ஆளுமை மிக்க அரசியல் தலைமைக்கான வெற்றிடம் இருப்பது உண்மையே என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
ராகுலை மன்னித்தது நீதிமன்றம் !
காவலாளியே திருடன் எனப் பிரதமர் மோடியை விமர்சித்து, தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார் எனப் பாஜகவினரால் குற்றம் சாட்டப்பட்டார்.
நான் நானாக வாழ்வதற்கு விரும்புகின்றேன் - குஷ்பு
பதின்மூன்று இலட்சத்துக்கும் அதிகமான தொடர்வோர் பட்டியலை வைத்திருந்த நடிகை குஷ்பு, நேற்று எக் காரணமும் சொல்லாமல் தனது ட்விட்டர் கணக்கிலிருந்து வெளியேறினார்.
மாராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி !
மராட்டிய சட்டசபைக்கான தேர்தல் அன்மையில் நடந்திருந்தது. 288 தொகுதி உறுப்பினர்களுக்காக நடந்த தேர்தலில் போட்டியிட்ட எந்தக் கட்சியும், அறுதிப் பெரும்பாண்மை பெற்றிருக்கவில்லை.
அயோத்தி வழக்கு உரிமைக்கானது நிலத்துக்கானதல்ல - இஸ்லாமிய அமைப்பு
சர்ச்சைக்குரிய அயோத்தி 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அனுமதியும், மசூதி கட்டிக்கொள்ள முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
சபரிமலைச் சர்ச்சை - நாளை தீர்ப்பு !
சென்ற ஆண்டு மிகப் பெரும் சர்சையான சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கான அனுமதி குறித்த தீர்ப்பு.
விடுதலைப் புலிகள் மீதான 5ஆண்டு கால தடையுத்தரவை தீர்ப்பாயம் உறுதி செய்தது.
இந்திய மத்திய உள்துறை அமைச்சகம், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையுத்தரவை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்திருந்தது.