இந்த ஆண்டு ஹோலிப் பண்டிகைகளில் நான் கலந்து கொள்வதை தவிர்க்கவுள்ளேன் என டெல்லி முதல்வர் அர்வித் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Read more: ஹோலிப் பண்டிகையில் கலந்து கொள்ளப் போவதில்லை : டெல்லி முதல்வர் அர்விந் கெஜ்ரிவால்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை தாக்கதிருந்தது. அன்டைநாடான சீனாவில் இந்த வைரஸ் தொற்றுக்குப் பலியானோர் தொகை 3000 மாகவும், வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் தொகை 80 ஆயிரத்துக்கும் அதிகமாகயிருந்த நிலையில், இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று மட்டுப்படுப்பட்ட நிலையிலேயே இருந்து வந்தது.

Read more: இந்தியாவில் தொற்றுகிறது கொரோனா - 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது : மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்

இந்திய குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக டெல்லியில் பெப்ரவரி மாதம் 23, 24, 25 ந் திகதிகளில் நடைபெற்ற கலவரங்களின் போதான சேத விபரங்கள் குறித்த முதலாவது இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Read more: டெல்லிக் கலவர சேதங்கள் தொடர்பான இடைக்கால அறிக்கை வெளியானது.

இந்திய அரசியற் பிரபலங்கள் முதல் அனைத்துப் பிரபலங்களும், சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றார்கள். இவர்களில் முக்கியமானவர் இந்தியப்பிரதமர் மோடி. பிரதமர் மோடியை அவரது டுவிட்டர் பக்கத்தில் மட்டும் 5 கோடியே 33 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

Read more: சமூகவலைத்தளங்களிலிருந்து விலகலாமா என யோசிக்கின்றேன் - பிரதமர் மோடி

ஐநா மனித உரிமைகள் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில், இந்திய குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளமை தொடர்பில், இந்தியா தனது கடும் ஆட்சேபனையை தெரிவித்துள்ளது.

Read more: எமது இறையாண்மையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை : இந்தியா சீற்றம்

வியன்னாவில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானப் பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. சென்ற 25ந் திகதி இந்தியா வந்த, டெல்லியைச்சேர்ந்த அந்தப் பயணி ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் இருந்து வந்தமையால், டெல்லி விமான நிலையத்தில் அவர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவில்லை எனத் தெரிய வருகிறது.

Read more: இத்தாலியில் இருந்து இந்தியா பயனித்த கொரோனா வைரஸ் : விமானப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தல் !

டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் கடந்த வாரம் நடைபெற்ற வன்முறைகளில் உயிரிழந்தோர் தொகை 46 ஆக உயரந்துள்ளது. இந்த வன்முறை தொடர்பான விசாரணைகளை, இரண்டு சிறப்பு புலனாய்வு குழுக்கள் நடத்தி வருகிறன. இதுவரை இந்த வன்முறைகள் தொடர்பாக, 41 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், 903 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

Read more: டெல்லி வன்முறைகளுக்கு எதிர்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம் !

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

“இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும். இல்லையேல் இந்த நாடு சர்வதேச அரங்கில் பேராபத்தைச் சந்திக்கும்.” என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளிலும் கடந்த இரு தினங்களாக நிலவும் மோசமான காலநிலை மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, சாலைப் போக்குவரத்துக்கள் முடங்கியுள்ளன.

இத்தாலியப் பாராளுமன்றத்தில், ஆட்சியதிகாரத்திலுள்ள பிரதமர் கொண்டே அரசுக்கு, ஆதரவு வழங்கிய கூட்டணிக் கட்சி அமைச்சர்கள் விலகியதால் இத்தாலிய அரசாங்கம் பெரும் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்கிறது.