மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் மதவாத அரசியல் டில்லியில் பலிக்காது என்று டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

Read more: பா.ஜ.க.வின் மதவாத அரசியல் டில்லியில் பலிக்காது: அரவிந்த் கெஜ்ரிவால்

முதல்வர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை குறித்து பரிசீலிப்பதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் செய்தி என தகவல் வெளியாகியுள்ளது. 

Read more: ஈழத்தமிழ் மக்களுக்கு இரட்டைக் குடியுரிமை: முதல்வர் பழனிசாமிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி!

மக்களின் குரலை காட்டுத்தனமான பலத்தை பயன்படுத்தி மத்திய அரசு நெரிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

Read more: மக்களின் குரலை காட்டுத்தனமான பலத்தைக் கொண்டு அரசு நெரிக்கிறது: சோனியா காந்தி

மத்திய அரசு மாற்றங்களை கொண்டு வந்தால் எதிர்ப்பு வருவதாகவும், அரசுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

Read more: மத்திய அரசுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன: மோடி

குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் பிடிவாதப் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். 

Read more: குடியுரிமைச் சட்டம்; மத்திய அரசு பிடிவாதத்தை கைவிட வேண்டும்: மாயாவதி அறிவுரை!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, உத்தரப் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த கலவரத்தில் 6 பேர் பலியாயினர். தலைநகர் டெல்லியில் போராட்டம் தொடர்கிறது. 

Read more: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு; 17 மாநிலங்களில் பதற்றம்; உ.பி கலவரத்தில் 6 பேர் பலி!

“அரசு அடக்குமுறையை கையாள்வதன் மூலம், இந்தியாவின் ஆன்மாவை அவமதிக்கிறது; தேசத்தின் குரலை ஒடுக்கப்படுகிறது, தொலைபேசி, இணைய தளம், மெட்ரோ ரயில் நிலையங்களை மூடுவதன்மூலம் அமைதியான போராட்டங்களைத் தடுக்கிறது” என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Read more: பா.ஜ.க. அரசு தேசத்தின் குரலை ஒடுக்குகிறது: ராகுல் காந்தி

More Articles ...

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளார். 

“பொதுத் தேர்தலில் எமக்கு மக்கள் வழங்கியிருக்கின்ற வெற்றியை முழு நாட்டிற்குமான வெற்றியாக மாற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நேற்றிரவு துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்திறங்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று விழுந்து விபத்துகுள்ளானது.

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

மொரீஷியஸ் தீவுக்கடலில் விபத்திற்குள்ளான கப்பல் ஒன்றிருந்து கடலில் எண்ணெய் கசியத் தொடங்கியதை அடுத்து அந்நாடு அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.