குடியுரிமைச் சட்டத் திருத்தம் தேவையா என்பது பற்றி மக்கள் கருத்தை அறிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். 

Read more: குடியுரிமைச் சட்டத் திருத்தம் தேவையா என்று மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: மம்தா பானர்ஜி

இந்தியாவிலுள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை பெற்றுத்தர அ.தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Read more: ஈழ அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை பெற்றுத்தர அ.தி.மு.க வலியுறுத்தும்: எடப்பாடி பழனிசாமி

சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் அணிவகுத்து சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தினர். 

Read more: குடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு; குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தல்!

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

Read more: அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது: கமல்

ஆளும் பா.ஜ.க.வுக்கு நாட்டு மக்களைப் பற்றிக் கவலையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: பா.ஜ.க.வுக்கு நாட்டு மக்களைப் பற்றிய கவலையில்லை: பிரியங்கா காந்தி

பா.ஜ.க.வின் வாக்குறுதியான குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றுவதில் சமரசம் செய்யப்போவது இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

Read more: குடியுரிமைச் சட்டத்தில் சமரசமே கிடையாது; அமித்ஷா உறுதி!

சொந்த நாட்டு மக்கள் மீதே மோடி அரசு போர் தொடுக்கிறது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: சொந்த நாட்டு மக்கள் மீதே மோடி அரசு போர் தொடுக்கிறது: சோனியா காந்தி

More Articles ...

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளார். 

“பொதுத் தேர்தலில் எமக்கு மக்கள் வழங்கியிருக்கின்ற வெற்றியை முழு நாட்டிற்குமான வெற்றியாக மாற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நேற்றிரவு துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்திறங்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று விழுந்து விபத்துகுள்ளானது.

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

மொரீஷியஸ் தீவுக்கடலில் விபத்திற்குள்ளான கப்பல் ஒன்றிருந்து கடலில் எண்ணெய் கசியத் தொடங்கியதை அடுத்து அந்நாடு அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.