சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள போதும், அது இறுதியான தீர்ப்பு அல்ல.

Read more: சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களுக்குமான பாதுகாப்புக்கு உத்தரவிட முடியாது - நீதிமன்றம்

இந்தியப் பிரதமர் மோடி, செல்லுமிடங்களில் எல்லாம் " மேக் இன் இந்தியா" எனப் பெருமிதம் பேசி வருகின்றார். ஆனால் அவரது ஆட்சி நடைபெறும் இந்தியாவில் முன்னெப்போதுமில்லாத வகையில், பாலியல் வன்முறைகள் நடைபெறுகின்றன.

Read more: " ரேப் இன் இந்தியா " மன்னிப்புக் கேட்க முடியாது : ராகுல் காந்தி

நேற்று முன் தினம் இந்திய மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்தியக் குடியுரிமை திருத்த மசோதா, இன்று மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.

Read more: இந்தியக் குடியுரிமை ஈழத் தமிழ் இந்து அகதிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் - சிவசேனா

இரண்டாயிரம் ரூபாய் நோட்டை விரைவில் வாபஸ் பெற இருப்பதாகவும், மீண்டும் புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் பொது மக்கள் மத்தியில் பரவலான கருத்து நிலவுகிறது.

Read more: இரண்டாயிரம் ருபாய் நோட்டை மதிப்பிழக்கச் செய்யும் திட்டம் ஏதும் இல்லை : அனுராக் தாக்கூர்

கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியது உலக கிரிக்கெட் போட்டியை. அதே சமயம் பாகிஸ்தானியர்கள் தேடியது அபிந்தனை எனத் தெரிய வருகிறது.

Read more: இந்தியர்களின் தேடலில் கிரிக்கெட் பாகிஸ்தானியர்கள் தெரிவில் அபிநந்தன் !

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வலியுறுத்தியுள்ளார். 

Read more: ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குங்கள்: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து வந்து தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் அகதிகளுக்கு இந்திய பிரஜாவுரிமை வழங்கப்படப் போவதில்லையென்பது நேற்று திங்கட்கிழமை உறுதியாகியுள்ளது. 

Read more: ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை இல்லை!

More Articles ...

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளார். 

“பொதுத் தேர்தலில் எமக்கு மக்கள் வழங்கியிருக்கின்ற வெற்றியை முழு நாட்டிற்குமான வெற்றியாக மாற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நேற்றிரவு துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்திறங்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று விழுந்து விபத்துகுள்ளானது.

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

மொரீஷியஸ் தீவுக்கடலில் விபத்திற்குள்ளான கப்பல் ஒன்றிருந்து கடலில் எண்ணெய் கசியத் தொடங்கியதை அடுத்து அந்நாடு அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.