தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கக் கோரும் வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
காஞ்சி மடத்துக்கு வீட்டை தானமாக வழங்கியது ஏன் ? - SPB ன் மௌனம் !
ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் பிறந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், படித்தது வளர்ந்து எல்லாமே சென்னையில். இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இருக்கிறார். ‘ஆரண்யகாண்டம்’ படத்தால் இவரது மகன் சரண் கடனாளி ஆனதாவும் அதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாவும் செய்திகள் வெளிவந்தன.
பா.ஜ.காவுடன் கூட்டணி குறித்து கமல் பதில் !
சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளா்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, “ பாஜகவுக்கு ஆதரவு அளிப்பேனா என்று கேட்கிறீா்கள்.
தமிழக முதல்வர் மக்களை ஏமாற்றுகிறார்: மு.க.ஸ்டாலின்
“காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்தது யாரை ஏமாற்ற? காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும்.” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரிவினை அரசியல் எடுபடாது - ஏ.ஆர்.ரஹ்மான் அதிரடி !
‘ஒற்றுமைக்கான ஒரு கச்சேசி’ (Ekam Satt Unity Concert: The 50th Symphony) என்னும் தலைப்பில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அமேயா டப்ளி ஆகியோர் இசையமைக்கவும், பாடவும் உள்ள லைவ் இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. அது குறித்த அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.
வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்து 48 மணி நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும்; கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி தொடர்பில் சம்பந்தப்பட்ட கட்சி 48 மணி நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அர்விந்த் கெஜ்ரிவால் 16ஆம் தேதி பதவியேற்பு!
டில்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால், வரும் 16 ல் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.