மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை மாலை 06.40) பதவியேற்றார். 

Read more: மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார்!

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேயை தேசபக்தர் என கூறிய பா.ஜ. லோக்சபா உறுப்பினர் பிரக்யா தாக்கூர், ஒரு பயங்கரவாதி என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Read more: பயங்கரவாதி கோட்சேயை தேசபக்தர் என்று கூறிய பிரக்யா ஒரு பயங்கரவாதி; ராகுல் கண்டனம்!

மராட்டியத்தில் கடந்த ஒருமாத காலமாக நீடித்து வந்த அரசியல் பரபரப்பும், குழப்பங்களும் ஒருவாறு முடிவுக்கு வருகின்றன. தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரி பதவியைத் துறந்ததும், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து அரசமைக்கின்றன.

Read more: சிவசேனா தலைமையில் நாளை அமைகிறது புதிய மாராட்டிய அரசு !

மகாராஷ்டிராவில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அடுத்து 80 மணி நேரப் பதவியினை துறந்தனர் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் அஜித் பவார் ஆகியோர்.

Read more: மராட்டியத்தில் பின் வாங்கியது பாஜக - முதல்வர், துணைமுதல்வர் பதவி விலகல் !

தமிழீழ தேசத்துக்காகப் போராடி மரணித்த போராளிகளின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்று வருகையில், இந்தியத் தொலைக்காட்சி ஊடகமொன்று வெளியிட்டுள்ள செவ்வியில், தாயக விடுதலைக்காக தன் குடும்பத்தையே பலிகொடுத்தார் பிரபாகரன் என, முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read more: தாயக விடுதலைக்காகத் தன் குடும்பத்தை ஈகை செய்தவர் பிரபாகரன் - முன்னாள் போராளி

சிலைக்கடத்தல் விவகாரங்களின் சிறப்பு அதிகாரியான பொன். மாணிக்கவேல் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனது பணிகள் குறித்த அறிக்கையினை அவர் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.

Read more: பாரம்பரியச் சிற்பங்களை மீட்பதில் அரசு போதிய கவனம் கொள்ளவில்லை: பொன். மாணிக்கவேல்

பலமான அரசியல் மோதல் நடைபெற்று வரும் களமாக மாறியுள்ள மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் புதிய முதல்வர் தனது ஆதரவினை நீருப்பிக்கவேண்டும். அதற்காக நாளை மாலை 5 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read more: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு !

More Articles ...

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளார். 

“பொதுத் தேர்தலில் எமக்கு மக்கள் வழங்கியிருக்கின்ற வெற்றியை முழு நாட்டிற்குமான வெற்றியாக மாற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.