'பாரத மாதா'வின் குரலை ஒடுக்கவோ, அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தாக்குதல் நடத்தவோ மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Read more: ‘பாரத மாதா’வின் குரலை ஒடுக்க மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்: ராகுல் காந்தி

“என்னுடைய உருவபொம்மையை வேண்டுமானால் எரியுங்கள். ஆனால் பொது சொத்துகளை சேதப்படுத்தாதீர்கள்” என்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Read more: எனது உருவப்பொம்மையை வேண்டுமானால் எரியுங்கள்; பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தாதீர்: மோடி

மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் மதவாத அரசியல் டில்லியில் பலிக்காது என்று டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

Read more: பா.ஜ.க.வின் மதவாத அரசியல் டில்லியில் பலிக்காது: அரவிந்த் கெஜ்ரிவால்

குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் பிடிவாதப் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். 

Read more: குடியுரிமைச் சட்டம்; மத்திய அரசு பிடிவாதத்தை கைவிட வேண்டும்: மாயாவதி அறிவுரை!

பொதுமக்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Read more: பொதுமக்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

முதல்வர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை குறித்து பரிசீலிப்பதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் செய்தி என தகவல் வெளியாகியுள்ளது. 

Read more: ஈழத்தமிழ் மக்களுக்கு இரட்டைக் குடியுரிமை: முதல்வர் பழனிசாமிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி!

மக்களின் குரலை காட்டுத்தனமான பலத்தை பயன்படுத்தி மத்திய அரசு நெரிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

Read more: மக்களின் குரலை காட்டுத்தனமான பலத்தைக் கொண்டு அரசு நெரிக்கிறது: சோனியா காந்தி

More Articles ...

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்கா நியூயார்க்கில் இன்று விருந்து நிகழ்ச்சி ஒன்றில் நடந்த துப்பாக்கிக்சூடு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.