“ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி, இளைஞர் அணியில் 35 வயதுக்கு உட்பட்டவரே இருக்க முடியும், கட்சிக் கொடியை காரில் பயன்படுத்தக் கூடாது” என்பது உட்பட, கட்சிக்கான பல்வேறு விதிமுறைகளை நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். 

Read more: ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி; கட்சி விதிமுறைகளை வெளியிட்டார் ரஜினி!

“மோடியின் புதிய இந்தியாவில் ஒரே ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு மட்டுமே இடமுள்ளது; அது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு” என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

Read more: மோடியின் புதிய இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்-க்கு மாத்திரமே இடம்: ராகுல் காந்தி

‘என்னை மீண்டும் தி.மு.க.வில் இணைக்காவிட்டால் பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்று முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Read more: என்னை தி.மு.க.வில் இணைக்காவிட்டால் பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்: மு.க.அழகிரி

இலங்கைக் கடற்பரப்பில்,இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் ஒன்றில் தமிழக மீனவர்கள் படகு மோதியதில் மீனவர்களின் படகு நடுக்கடலில் முழ்கியது. இதன் காரணமாக கடலில் உயிருக்கு போராடித் தத்தளித்த ஆறு மீனவர்களையும், இலங்கை கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக விரைவு ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படை வீரர்கள் மீட்டனர்.

Read more: கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை மீட்டது.

தி.மு.க.வின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

Read more: தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு!

இந்தியாவில் குறை தீர்ப்பு அதிகாரியை ஏன் நியமிக்கவில்லை என்று வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

Read more: இந்தியாவில் குறை தீர்ப்பு அதிகாரியை ஏன் நியமிக்கவில்லை; வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

கேரளாவுக்கு சிறப்பு நிதித் தொகுப்பாக ரூ.2,600 கோடி தேவை என முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more: கேரளாவை மீட்க 2,600 கோடி ரூபாய் தேவை! - மத்திய அரசிடம் பினராயி விஜயன் கோரிக்கை

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்