சிறுவன் சுர்ஜித்தை மீட்பது தொடர்பில், ஆரம்பம் முதல் களத்திலிருந்து நம்பிக்கையோடு செயற்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், " குழந்தையை நேற்று மாலைக்குள் மீட்டுவிடலாம் எனத் திட்டமிட்டிருந்த நிலையில், மீட்புக் குழி அமைப்பதற்கான துளையிடலில், எதிர்பாரத பெருந்தடைகள் ஏற்பட்டுள்ளன.

Read more: சிறுவன் சுர்ஜித் மீட்புப் பணியில் தொடரும் தடைகள்....

தமிழகத்தின் திருச்சிப் பகுதியில் ஆள்துணைக் கிணற்றுள் விழுந்த குழந்தையை மீட்க்கும் பணிகள், 40 மணிநேரம் கடந்தும் நம்பிக்கையோடு தொடர்கின்றன.

Read more: நம்பிக்கையுடன் தொடரும் மீட்புப் பணி !

கடந்த வாரம் கல்கி பகவான் ஆச்சிரமங்கள், அலுவலகங்கள் மீது நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையைத் தொடர்ந்து, கல்கி பகவான் எனும் விஜயகுமார் மீதும், அவரது வாரிசுகள் மீதும், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Read more: கல்கி ஆச்சிரமச் சொத்துக்கள் தொடர்பில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு !

இந்தியாவில் சென்ற 21-ந் திகதி இந்தியாவின், மராட்டிய, அரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

Read more: தேர்தல் வெற்றி வாய்ப்பில் பா.ஜ.க, அதிமுக, கட்சிகள் முன்னிலை.

திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி அருகே நேற்று மாலை, ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தைக் காப்பாற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுளன. விழுந்துள்ளது. குழந்தையை மீட்கும் பணிகள் 12 மணிநேரத்திற்கு மேலாக தீவிரமுடன் நடந்து வருகின்றன.

Read more: சுர்ஜித்தைக் காப்பாற்றுங்கள் !

உண்மை உழைப்புக்கு வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றி, உடனிருந்த கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு நன்றி என விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல்களின் அதிமுகவின் வெற்றி குறித்துப் பெருமிதம் கொண்டு பேசினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

Read more: 2021 தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டம் இந்த இடைத் தேர்தல்கள் - தமிழக முதல்வர் பெருமிதம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடும் வகையில், பாகிஸ்தான் பாடகி ரபி பிர்ஜடா புகைப்படம் ஒன்றை தனது ட்வீட்டர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Read more: இந்தியப் பிரதமர் மோடிக்கு குண்டு மிரட்டல் விட்ட பாகிஸ்தான் பாடகி !

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“மதகுருமாரையும், அடிப்படைவாதிகளையும், தீவிரவாதிகளையும் இணைத்துக் கொண்டு அரசியலமைப்பினைத் தயாரித்த நாடுகளுக்கு நேர்ந்த கதியை நாம் மறந்து செயற்படக் கூடாது.” என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கான பிரதிநிதிகளின் சிபார்சுகளை வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார். 

இந்திய மத்திய மந்திரிசபை நவம்பர் மாதம் வரை ஏழைமக்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசார் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரசின் கடும் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றான இத்தாலியில், தலையொட்டிப்பிறந்த இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரித்து, மருத்துவ உலகில் மகத்தான சாதனை புரிந்துள்ளார்கள் இத்தாலிய மருத்துவர்கள்.

சுவிற்சர்லாந்தின் மாநிலங்கள் சில இன்று வியாழக்கிழமை முதல் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்துகின்றன.