மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், சிவசேனாக் கட்சியின் வேட்பாளாராக ஆதித்யதாக்ரே மனுதாக்கல் செய்துள்ளார். மும்பை வொர்லி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக அவர் தனது மனுதாக்கலைச் செய்துள்ளார்.

Read more: மகாராஷ்டிராவில் சிவசேனா வேட்பாளராக ஆதித்ய தாக்ரே !

அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் விசாரணையில் இரு தரப்பு விவாதங்களும் இன்றுடன் நிறைவு செய்யவேண்டுமென தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்திருந்தார். 3

Read more: அயோத்தி வழக்கு : வாதங்கள் நிறைவு - தீர்ப்பு ஒத்திவைப்பு !

வரி ஏய்ப்புச் செய்ததான முறைப்பாட்டின் பேரில், கல்கி பகவானின் ஆச்ரமம் உட்பட, அவருக்குச் சொந்தமான சுமார் நாற்பது இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடிச சோதனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

Read more: கல்கி பகவானின் ஆச்ரமத்தில் வருமான வரித்துறை அதிரடிச் சோதனை

நேற்று அறிவிக்கப்பட்ட பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரேமர் ஆகிய மூன்று பேருக்கு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூன்று பேரும், உலக வறுமை நீக்கம் தொடர்பான ஆய்வுகளை நடத்தியமைக்காக இப் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Read more: அமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

இன்று உலக உணவு நாள் (World Food Day). அக்டோபர் 16 ம் திகதி உலக உணவுநாளாக, கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர்வதற்கு, ஐ.நா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. 150 கும் அதிகமான நாடுகளில் உலகஉணவு நாள் கொண்டாடப்படுகிறது.

Read more: இந்தியாவில் பசியால் வாடுபவர்கள் தொகை அதிகம் !

சிறுவர்களை வைத்து ஆபாசப் படம் தயாரிக்கும் சர்வதேசக் கும்பல் ஒன்றின் மீது ஜேர்மன் காவல்துறை தொடர்ந்த விசாரணைகளில், இந்தியர்கள் ஏழுபேர் தொடர்புபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

Read more: சிறுவர்களை வைத்து ஆபாச படம் தயாரித்த சர்வதேசக் கும்பலில் ஏழு இந்தியர்கள் கைது

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு விவசாயிகளின் துன்பம், வேலையில்லா திண்டாட்டம் என்பவை குறித்த கவலையேதுமில்லை. நிலவுக்கு விண்கலம் அனுப்பிய பெருமைபேசி மக்கள் கவனத்தைத் திசைதிருப்புகின்றார்கள் எனக் குறிப்பிட்டார் ராகுல் காந்தி.

Read more: நிலவுக்கு விண்கலம் அனுப்பிய பெருமைபேசி மக்கள் கவனத்தைத் திசைதிருப்புகின்றார் மோடி - ராகுல்காந்தி

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.