வத்திக்கானில் அண்மையில் நடைபெற்ற விழா ஒன்றில் கேரளாவைச் சேர்ந்த காலம் சென்ற கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் புனிதர் பட்டம் அறிவித்துள்ளார்.

Read more: வத்திக்கானில் முன்னால் கேரளா கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்

வரும் 17-ந் திகதி புதிதாகத் திறந்து வைக்கப்படவிருக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு, இந்தியாவிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின்றன.

Read more: யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு இந்தியாவிலிருந்து விமானசேவைகள்.

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட எழுவரை மலேசியக் காவல்துறை கைதுசெய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Read more: விடுதலைப்புலிகளுடன் தொடர்பென மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவர் கைது – சீமான் கண்டனம்

தமிழகத்தின் வரலாற்றுப் பெருமை மிகு மாமல்லபுரத்தில் இன்றும் நாளையும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும், இந்தியப் பிரதமர் மோடிக்கும், இடையில் சந்திப்புக்களும், பேச்சுவார்த்தைகளும் இடம்பெறுகின்றன.

Read more: சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னைக்குப் புறப்பட்டார்- பிரதமர் மோடி சென்னை வந்தார்.

இந்திய விஜயம் மேற்கொண்டிருக்கும் சீன அதிபர் ஜின்பிங், இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி, இருவருக்குமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடைபெற்றது. 'நேருக்கு நேர்' என வர்ணிக்கப்படும் இச் சந்திப்பு மார் ஐம்பது நிமிடங்கள் வரை இடம்பெற்றதாகத் தெரிய வருகிறது.

Read more: சீன அதிபர் ஜின்பிங், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றுச் சந்திப்பு.

சாக்ச போன் எனும் மேற்கத்தேய இசைக்கருவியில், இந்திய கர்நாடக சங்கீதத்தை திறமையாக இசைத்துப் பிரபலமானவர் கத்ரிகோபல்நாத். 69 வயதுடைய அவர் உடல்நலக் குறைவால் மங்களுரில் காலமானார்.

Read more: சாக்சபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்.

இந்தியா வரும் சீன அதிபர் ஜின்பிங்கினை, தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மாமல்லபுரத்தில் வரவேற்கின்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

Read more: சீன அதிபருக்கான விருந்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.