எதிர்வரும் 11, 12 ஆகிய திகதிகளில் இந்தியப்பிரதமருக்கும், சீனப் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பும், பேச்சுவார்த்தையும், சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.

Read more: சென்னை வரும் சீனப் பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு - தமிழக அரசு ஏற்பாடு

சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலாவின் சிறை வாழ்க்கைளை சிறப்பு வாழ்க்கையாக மாற்றுவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கூறிய குற்றச்சாட்டு உண்மையென விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read more: சின்னம்மாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் உண்மையே - விசாரணை அறிக்கை

சென்னைக்கு சீன அதிபர் வரும் போது, எதிர்புப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த திபெத்தியர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீன, திபெத்திய அதிகார யுத்தம் காரணமாக, திபெத்தியர்கள் பலர் இடம்பெயர்ந்துள்ளார்கள்.

Read more: சீன அதிபர் வருகையின் எதிர்பாளர்கள் சென்னையில் கைது

இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட பிரபலங்களின் மீது தொடரப்பட்டிருக்கும் தேசத்துரோக வழக்குக்கு எதிராக பலமான கண்டனங்கள் எழுந்துள்ளன. பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவரினால் , பீகார் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்குக் குறித்தே பலரும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

Read more: பிரபலங்களின் மீதான தேசத்துரோக வழக்கு - எதிராக எழுந்து வரும் கண்டனங்கள்

இந்திய விமானப்படையின் 87ஆவது ஆண்டு தினம் இன்று உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் பகுதியிலுள்ள ஹிந்தான் தளத்தில் கொ ண்டாடப்பட்டது. இக் கொண்டாட்ட நிகழ்வுகளில் சிறப்பாக பாலகோட் தாக்குதலில் ஈடுபட்ட விமானப்படை வீரர்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

Read more: இந்திய விமானப்படை நாள் கொண்டாட்டத்தில் விங் கமாண்டர் அபிநந்தன்

இந்தியாவிற்கு குறுகிய காலப் பயணமொன்றினை மேற்கொண்டிருக்கும் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவிற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு டெல்லியில் இடம்பெற்றது.

Read more: இந்தியப்பிரதமர் வங்காள பிரதமர் சந்திப்பு

தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சி என்றே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். ஆனால் தமிழகத்தில் உண்மையில் நடப்பது பாஜக ஆட்சி.

Read more: தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சி அல்ல பாஜக ஆட்சி- மு.க.ஸ்டாலின்

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.