தமிழகத் தலைநகர் சென்னை ஐ.ஐ.டி.யின் 56வது பட்டமளிப்பு விழா, மற்றும் இந்தியா சிங்கப்பூர் இணைந்து நடத்தும் ‘ஹேக்கத்தான்’ தொழில்நுட்ப போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஆகியன, கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந் நிகழ்ச்சிகளின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திரமோடி தனதுரையின் போது தமிழ்மொழியைப் போற்றுவோம், தமிழராய் மகிழட்வோம் எனும் வகையில் சிறப்பித்துக் கூறினார்.

Read more: தமிழைப் போற்றுவோம், தமிழராய் மகிழ்வோம் - தமிழகத்தில் பிரதமர் மோடி

ஐ.நா. பொது சபையில் இந்தியப் பிரதமர் மோடி பேசும்பொழுது, புறநானூறில் உள்ள கணியன் பூங்குன்றனார் வரிகளை மேற்கோள் காட்டி பேசியதற்கு தமிழகத்தில் பலரும், பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

Read more: பிரதமர் மோடியின் ஐ.நா. தமிழப்பேச்சுத் தொடர்பில் முன்னாள் அமைச்சர் சிதம்பரம் கருத்து

பேனர் சரிந்து விழுந்து இளம் பெண் சுபஶ்ரீ பலியான சம்பவத்தில் தேடப்பட்டு வந்த, அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read more: அதிமுக பிரமுகர் கைது !

ஐநா பொதுச்சபையின் 74 வது கூட்டத் தொடரில் இன்று இந்தியப் பிரதமர் உரையாற்றவுள்ளார். ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்குகொள்ளும் உலகத் தலைவர்கள் மத்தியில் 2014ம் ஆண்டில் முதல் முறையாக உரையாற்றிய அவர் இரண்டாவது முறையாக இன்று உரையாற்றுகின்றார்.

Read more: ஐ.நா வில் இன்று இந்தியப் பிரதமர் உரை

தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் திரள வேண்டுமென நேற்றைய தினம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் 7 வது கூட்டத் தொடரில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்தார்.

Read more: புத்தரின் போதனையான அமைதியை உலகிற்கான செய்தியாக இந்தியா அளித்துள்ளது - ஐ.நா.வில் பிரதமர் மோடி

விவசாயிகளின் நலனுக்காகக் குரல் கொடுத்தார் என நடிகர் சூர்யாவை தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உட்பட மேலும் பல விவசாயிகள் நேரில் சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

Read more: நடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு

புவி வெப்பமடைதல் தரக்கூடிய பேராபயம் கடல் நீர் மட்டம் உயர்தலாகும். துருவப் பிரதேச பனிப்பாளங்கள் புவி வெப்பமடைதல் காரணமாக உருகிவருதலால் பெருகி வரும் நிலையில், இப் பேரபாயம் நெருங்கி வருவதாக ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். அவ்வாறான நிலையில், உலகின் பல கடற்கரை நகரங்கள் நீரில் மூழ்கலாம். அதன் வகையில் இந்தியாவின் முக்கிய துறைமுகநகரங்களான சென்னை, மும்பை, உட்பட, கல்கத்தா, சூரத், ஆகிய நகரங்களைக் கடல்நீர் சூழும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: சென்னை மூழ்குமா ?

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். அதன் பின்னரே, இம்முறை வாக்களிக்க வேண்டும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். 

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக எனது படத்தினை பயன்படுத்தக் கூடாது.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். 

சிபிசிஐடி போலீசார் விசாரணை கீழ் கொண்டுவரப்பட்ட சாத்தான்குளம் வியாபாரிகள் காவல்நிலையத்தில் உயிரிழந்த வழக்கு மதுரை உயிர் நீதிமன்றகிளையில் நடைபெற்றுவருகிறது.

கோவிட்-19 வைரஸின் பெருந்தொற்று உலகப் பேரிடராக மாறி இந்தியாவில் 6 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகினர்.

வடக்கு மியான்மரில் உள்ள சுரங்கம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 113 பேர் வரை பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஹாங்கொங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம் ஹாங்கொங்கின் தன்னாட்சி அதிகாரம் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விட முடியும் என விமரிசகர்கள் எச்சரித்துள்ளனர்.