உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில் இராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

Read more: அயோத்தியில் இராமர் கோயில் கட்டலாம்; உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கள், அரசியற் தளத்திலும், சமூகவலைத் தளங்களிலும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Read more: ரஜினிகாந் கருத்துக்கு திருமாவளன் பாராட்டு !

திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல எனக்கும் பாஜக சாயம் பூச முயற்சிகள் நடப்பதாக உணர்கிறேன் என நடிகர் ரஜினிகாந் தெரிவித்துள்ளார்.

Read more: எனக்கும் சாயம் பூசாதீர்கள் - ரஜனிகாந்.

"கமல் நம்மவர் இல்லை, உங்களவர்" என என் குடும்பத்தினர் சொல்வது உண்மைதான். நான் சொல்ல வேண்டுமென நினைத்ததை அவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

Read more: கமல் நம்மவர் இல்லை என்பது உண்மைதான் !

தமிழகத்தில் அரசியற் தலைமை வெற்றிடமாகவே உள்ளது எனும் ரஜினிகாந்தின் கூற்றுக்கு, ஸ்டாலினால் தலைமை வெற்றிடம் நிரம்பிப் பலநாட்களாயிற்று என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

Read more: ஸ்டாலினால் தமிழக அரசியற் தலைமை வெற்றிடம் நிரம்பி பலநாட்களாயிற்று - துரைமுருகன்

ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பில், வேலூர் மத்திய சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.இதற்கான உத்தரவினை தமிழக அரசு அளித்திருப்பதாகவும் அறிய வருகிறது.

Read more: பேரறிவாளனுக்குப் பரோல் !

சர்ச்கைக்குரிய அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ளது. இந் நிலையில், இவ் வழக்குத் தொடர்பாக அமைச்சர்கள் எவரும், உணர்வுகளை தூண்டும் கருத்துகளை வெளியிடக்கூடாது பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிய வருகிறது.

Read more: அயோத்தி விவகாரத்தில் அமைச்சர்கள் பொறுப்புணர்வோடு செயற்பட பிரதமர் அறிவுறுத்தல்.

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்