காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பித்தது. 

Read more: மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. உண்ணாவிரதப் போராட்டம்; முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு!

பா.ஜ.க. என்றாலே மோடியும் அமித்ஷாவும்தான், அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு பா.ஜ.க.வில் எந்த வித மரியாதையும் இல்லை என்று பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினரும், நடிகருமான சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார். 

Read more: பா.ஜ.க.வில் மூத்த தலைவர்களுக்கு மதிப்போ மரியாதையோ இல்லை: சத்ருகன் சின்ஹா

மத்தியை ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டவர அ.தி.மு.க தயார் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

Read more: பா.ஜ.க. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர அ.தி.மு.க. தயார்: தம்பிதுரை

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு அமைய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை உச்சநீதிமன்றத்தில் நேற்று சனிக்கிழமை தொடர்ந்துள்ளது. 

Read more: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள், விவசாயிகள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலையில், ஆளும்கட்சி சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. 

Read more: காவிரிக்காக தமிழகம் பூராவும் தொடர் போராட்டங்கள்; ஆளுநரை டெல்லிக்கு அழைத்து மத்திய அரசு பேச்சு!

காவிரி மேலாண்மை வாரியத்தினை அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தென்னிந்திய நடிகர் சங்கம் போராட்டம் நடத்தவுள்ளது. 

Read more: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி நடிகர் சங்கம் போராட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத கால அவசாகம் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

Read more: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத கால அவகாசம் கோரி மத்திய அரசு மனுத்தாக்கல்!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்