அண்மையில் பொள்ளாச்சியில் இளைஞர் கும்பல் ஒன்று நூற்றுக் கணக்கான பெண்களை ஃபேஸ்புக் மூலம் மயக்கி அழைத்துச் சென்று இரகசியமாகப் பாலியல் பலாத்காரப் படுத்தி அதனை வீடியோ எடுத்துப் பணம் பறித்து மிக மோசமான குற்றச் செயலில் ஈடுபட்டமை பெண் ஒருவரின் துணிச்சலான காவல்துறை புகாரின் அடிப்படையில் பிடிபட்டது.

Read more: பொள்ளாச்சி வன்கொடுமை பற்றி பேசாதிருக்கும் முதல்வர்! : ஸ்டாலின் சாடுதல்

தமிழ்நாட்டில் பொது மக்களின் கோபத்தை உச்சக் கட்டமடையச் செய்துள்ள பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப் பட்ட பெண் ஒருவர் வெளியிட்டதாக உறுதிப் படுத்தப் படாத ஆடியோ ஒன்று சில ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

Read more: பொள்ளாச்சி சம்பவத்துடன் பாதிக்கப் பட்ட பெண் ஒருவரின் உறுதிப் படுத்தப் படாத ஆடியோ வெளியானது!

இந்தியாவின் காஷ்மீர் புல்வாமா பகுதியில் பெப்ரவரி 14 ஆம் திகதி இந்திய சீ ஆர் பி எப் வீரர்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்ட ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தின் முக்கிய தீவிரவாதி அடங்கலாக 3 பேரை சுட்டுக் கொன்று விட்டதாக இந்திய பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.

Read more: புல்வாமா தாக்குதலில் மூளையாகச் செயற்பட்டவன் உட்பட மூவர் காஷ்மீரில் சுட்டுக் கொலை!

17வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். 

Read more: நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு; தமிழகத்தில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல்!

அண்மையில் பொள்ளாச்சிப் பகுதியில் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்ததாகக் குற்றம் சாட்டப் பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

Read more: தமிழக மக்களை கோபப் படுத்தி வரும் பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு!

இந்தியாவில் நாடளாவிய ரீதியில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இம்முறை தேர்தலில் போட்டியிடும் புதிய கட்சிகளுக்குத் தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கியுள்ளது.

Read more: நாடாளுமன்றத் தேர்தலில் பேட்டரி டார்ச் சின்னத்தில் 40 தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம்!

இந்தியாவின் ராஜஸ்தான் எல்லையைத் தாண்டி ஊடுருவிய பாகிஸ்தானின் ஆளில்லா டிரோன் உளவு விமானத்தை இந்திய இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

Read more: பாகிஸ்தானின் டிரோன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா!

More Articles ...

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவை கைப்பற்றப்போவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் காலதாமதமாக திறப்பதால் பாடங்களை குறைக்கத் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 646 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆகவும் உயர்ந்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

இந்திய சீன எல்லையான லடாக்கில் மேலும் ஆயிரக் கணக்கான வீரர்களைக் குவித்தும், போர் விமானங்களைத் தரித்தும் வருவதால் சீனா இந்தியா இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.