மதுரைக்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி கிராமத்தில் 2014 ஆமாண்டு இந்திய மத்திய தொல்லியல் துறையினர் நடத்திய அகழ்வாராய்ச்சியில் அங்கு 2600 ஆண்டுகளுக்கு முன்பே நகர நாகரிகம் இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

Read more: 2600 ஆண்டு பழமையான தமிழர் நாகரிகத்தை நிரூபிக்கும் கீழடி அகழாய்வு! : அருங்காட்சியகத்துக்கு தீவிர முயற்சி

ஈஷா யோக அமைப்பின் ஸ்தாபகர் ஸக்கி வாசுதேவ் அன்மையில் அரம்பித்திருக்கும் ‘காவிரி கூக்குரல்’ இயக்கத்திற்கு பிரபல ஹாலிவூட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ ஆதரவு தெரிவித்துள்ளார்.

Read more: ஜக்கி வாசுதேவின் இயக்கத்திற்கு நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ, ஆதரவு.

என்னுடைய போட்டோவை உடையுங்கள், போஸ்டரை கிழியுங்கள் ஆனால் என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள். பதவிகளுக்கும், பொறுப்புக்களுக்கும் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வது அவசியம். பூக்கடையில் வேலை பார்ப்பவரை பட்டாசு கடையில் வேலைக்கு அமர்த்தினால் வேலை தான் கெட்டு போகும் என நடிகர் விஜய் கூறினார்.

Read more: என்னுடைய போஸ்டரை கிழியுங்கள் ஆனால் என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் - விஜய்

இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட போர் விமானம் தேஜஸ். மிக் 21 ரக போர் விமானங்களுக்கு மாற்றாக இந்தியாவில் தாயரிக்கப்பட்டவை.

Read more: தேஜஸில் பறந்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தால் நிலவின் தென் துருவப் பகுதியினை ஆய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட சந்திராயன் 2 விண்கலத்திலிருந்து நிலவின் தரையில் இறங்க வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில், இஸ்ரோவின் தரைக் கட்டுப்பாட்டு நிலையத் தொடர்பை இழந்தது.

Read more: சந்திராயனின் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை - நாசா அறிவிப்பு

சனிக்கிழமை சவுதி அரேபியாவில் உள்ள பிரதான எண்ணெய் உற்பத்தி ஆலை ஒன்றின் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் தொடுக்கப் பட்டதால் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து கால வரையறை இன்றி சில எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மூடப் பட்டன.

Read more: கச்சா எண்ணெய் உயர்வால் ஆட்டோ டாக்ஸி கட்டணங்கள் உயரும் வாய்ப்பு! : இந்திய ரூபாய் சரிவு

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.