தமிழக முன்னாள் முதலைமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதா தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த ஒரு அரசியற் தலைவர். அவரது வாழ்க்கையை மையப்படுத்தி, இயக்குனர் ஏ.எல். விஜய் 'தலைவி' எனும் பெயரில் திரைப்படமொன்றினை, ஜெயலலிதா குடும்பத்தின் அனுமதியுடன் எடுத்து வருகின்றார்.

Read more: ‘குயின்’ வெப் சீரிஸ் ஜெயலலிதாவின் கதையா? - தீபக்

தமிழகத்திலிருந்து 37 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற் போன, 30 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

Read more: 37 ஆண்டுகளின் முன் கானமற்போன 30 கோடி ரூபாய் பெறுமதியான நடராஜர்சிலை மீட்பு !

தமிழகத்தில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க வேண்டி, வெளிநாட்டுப்பயணத்தினை மேற்கொண்டு திரும்பிருக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

Read more: தமிழக முதல்வருக்கு திமுக சார்பில் பாராட்டு விழா நடத்துவதற்குத் தயார் : மு.க.ஸ்டாலின்

அரசு முறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை சென்னை திரும்பினார். நாடு திரும்பிய முதலமைச்சரை, அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் திரண்டு நின்று வரவேற்றனர்.

Read more: தமிழக முதல்வர் நாடு திரும்பினார்.

" தமிழகத்தின் பொது விநியோகப் பகிர்வு சீர்குலைந்து, தமிழர்கள் மிகப்பெரும் சுரண்டலுக்குள்ளாகும் நிலையை ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை திட்டம் செயற்படுத்தப்பட்டால் ஏற்படுமென நாம் தமிழர்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read more: ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை!’" திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழர்கள் மிகப்பெரும் சுரண்டலுக்குள்ளாவார்கள்! – சீமான் எச்சரிக்கை

சந்திராயன் 2 மூலம் அனுப்பிவைக்பெற்ற விக்ரம் லேன்டர் நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கும் தருணத்தில் தொடர்பற்றுப் போனது.

Read more: விக்ரம் லேண்டருடன் இதுவரை தொடர்பில்லை. முயற்சி தொடர்கிறது - இஸ்ரோ

இந்தியப் பொருளாதாரத்தின் ஸ்திரமற்றதன்மை, முக்கிய வருவாய் துறைகளில் ஒன்றாக அமைந்த வாகன உற்பத்தித்துறையில் பெரும் சரிவினை ஏற்படுத்தியுள்ளதாக அறியப்படுகிறது.

Read more: இந்தியப் பொருளாதார ஸ்திரமின்மை வாகன உற்பத்தித் துறையில் சரிவு

More Articles ...

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.