இந்தியாவின் தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.
இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசித்திட்டம் இன்று பிரதமர் ஆரம்பித்து வைத்தார் !
இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.
இந்தியாவில் பண்டாரா பொது மருத்துவமனை தீவிபத்தில் பத்து குழந்தைகள் உயிரிழப்பு : பிரதமர் இரங்கல்
மராட்டிய மாநில மருத்துவமனையில் பரவிய திடீர் தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் தொகை ஒரு கோடியைத் தாண்டியது !
உலகை அச்சுறுத்தும் கொரோனா கோவிட் -19 வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்கள் தொகை இந்தியாவில் ஒரு கோடியைத் தாண்டியுள்ளது எனத் தெரிய வருகிறது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் ஆரம்பம்
இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் உலகின் முதல் இரட்டை அடுக்கு மின்சார ரயில் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
இந்தியாவில் மின்சாரம் மூலம் இயங்கும் உலகின் முதல் இரட்டை அடுக்கு பெட்டக ரயிலை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகள் : போட்டுக்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதையடுத்து அதனை போட்டுக்கொள்வதற்கான பல்வேறு கட்டங்களாக ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.