கர்நாடகாவில் நடந்து முடிந்த 15 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அங்கு எடியூரப்பாவின் தலைமையிலான பாஜக முன்னிலை வகித்து வருவதாக அறியப்படுகிறது. 12 இடங்களில் பாஜகவும், 2 இடங்களில் காங்கிரசும் முன்னிலை வகித்து வருவதாக அறியப்படுகிறது.

Read more: கர்நாடாகாவில் வலுப்பெறும் எடியூரப்பா ஆட்சி !

நடிகர் ரஜினிகாந்த் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு வழங்கவில்லை என்று ரஜினி சார்பில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார். 

Read more: உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினி

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கவலை வெளியிட்டுள்ளார். 

Read more: இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு; ராகுல் காந்தி கவலை!

தெலுங்கானாவில் பெண் கால்நடை மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்து கொன்றதாக குற்றஞ்சாட்டப்படும் நான்கு சந்தேக நபர்களையும் போலீசார் சுட்டுக்கொலை செய்துள்ளனர். 

Read more: தெலுங்கானாவில் பெண் மருத்துவர் கொலையுடன் சம்பந்தப்பட்ட நால்வர் சுட்டுக்கொலை!

டெல்லியில் ஜான்சி ராணி சாலையில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 உயிரிழந்துள்ளனர். 

Read more: டெல்லியில் தீ விபத்து; 43 பேர் உயிரிழப்பு!

தெலுங்கான பெண்மருத்துவர் பாலியல் பலாத்காரம், படுகொலை என்பற்றடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மீது, விசாரணைகள் தொடரப்படாத நிலையில், என்கவுண்டர் மூலம் கொல்லபட்டடது தொடர்பில் ஆதரவும், எதிர்ப்புமாக குருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

Read more: தெலுங்கானா என்கவுண்ட்டர் , ஒரு கொடூரமான முன்னுதாரணம் : மேனகா காந்தி

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடாமல், வெண்ணெய் பழம் சாப்பிடுகிறாரா? என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

Read more: கடும் விலை உயர்வு: நிதி அமைச்சர் வெங்காயம் சாப்பிடாமல், பழம் சாப்பிடுகிறாரா?; ப.சிதம்பரம் கேள்வி!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்