எதிர்வரும் அக்போடபர் 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான காலப்பகுதியில், சீன அதிபர் ஜீ ஜிங்பிங் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read more: இந்தியா வரும் சீன அதிபர்

இன்று முதல் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் தகவல்கள் கிடைக்கும் என மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Read more: சுவிசில் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் விபரம் இன்று முதல் கிடைக்கும் - மத்திய அரசு

நிலவினை நெருங்கி வரும் சந்திரயான் 2 விண்கலத்தின் ஆய்வுக்குப் பின், அங்குள்ள கனிமவளம் குறித்த தகவல்கள் தெரியவருமென இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Read more: நிலவில் தடம் பதிக்கும் சந்திராயன்2 புதிய தகவல்கள் தரும்: மயில்சாமி அண்ணாதுரை

பாகிஸ்தான் அனுப்பிய மனுவொன்றில் ராகுல் காந்தியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.

Read more: பாகிஸ்தானுக்கு ராகுல் கண்டனம்

அரசியலுக்கு எந்த சூப்பர் ஸ்டார் வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் என அறிய வருகிறது.

Read more: எந்த சூப்பர் ஸ்டாராலும் அதிமுகவை அரசியலில் ஒன்றும் செய்யமுடியாது - அமைச்சர் ஜெயக்குமார்

இந்தியாவில் கள்ள நோட்டுப் பாவனை பெருமளவில் அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Read more: கள்ள நோட்டுப் பாவனை அதிகரிப்பு - ரிசர்வ் வங்கி

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ், மற்றும் சேலம் மரவநேரி பகுதி பாஜக அலுவலக நிர்வாகிகளுக்கிடையில் நடைபெற்ற வாக்குவாதம் தாக்குதலாக மாறியதில் பாதிப்புற்ற மானுஷ், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read more: பியூஸ் மானுஷ், மருத்துவமனையில் அனுமதி

More Articles ...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 26 பேரடங்கிய அமைச்சரவை தற்போது (இன்று புதன்கிழமை) பதவியேற்று வருகின்றது. 

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.