இந்தியாவில் கள்ள நோட்டுப் பாவனை பெருமளவில் அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Read more: கள்ள நோட்டுப் பாவனை அதிகரிப்பு - ரிசர்வ் வங்கி

பாகிஸ்தான் அனுப்பிய மனுவொன்றில் ராகுல் காந்தியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.

Read more: பாகிஸ்தானுக்கு ராகுல் கண்டனம்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை மேலும் நான்கு நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read more: முன்னாள் அமைச்சர் சிதரம்பரத்தின் விசாரணை காலம் நீட்டிப்பு

பிரான்ஸ் பியாரிட்ஸில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கின்றார். இதற்காகப் பிரான்ஸ் நாட்டிற்கப் பயணமாகியுள்ள பிரதமர் மோடிக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

Read more: ஜி-7 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ், மற்றும் சேலம் மரவநேரி பகுதி பாஜக அலுவலக நிர்வாகிகளுக்கிடையில் நடைபெற்ற வாக்குவாதம் தாக்குதலாக மாறியதில் பாதிப்புற்ற மானுஷ், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read more: பியூஸ் மானுஷ், மருத்துவமனையில் அனுமதி

இந்திய முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சென்ற 24ந் திகதி காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், மூச்சுத் திணறல் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 24-ம் தேதி மறைந்தார்.

Read more: பிரதமர் மோடி அருண் ஜெட்லி குடும்பத்தினர்க்கு நேரில் அனுதாபம் தெரிவித்தார்.

தமிழக அரசினால் மாணவர்களின் கல்வித்திறன் மேம்பாட்டிற்கென புதிய தொலைக்காட்சிச் சானல் ஒன்று ஆரம்பமாகியுள்ளது. தமிழகத்திலுள்ள 53 ஆயிரம் பள்ளி மாணவர்கள் இந்தக் கல்வி தொலைக்காட்சியின் நேரடிப் பயணாளர்களாகவும், பார்வையாளர்களாகவுமிருப்பார்கள்.

Read more: கல்விச் சேவைக்கெனப் தமிழக அரசின் புதிய தொலைக்காட்சி சானல் ஆரம்பம்.

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.