கடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தின் மீதான எதிர்த்தாக்குதலில் ஈடுபட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் விமானம் சுடப்பட்டதையடுத்து பாராசூட் மூலம் தப்பித்தார்.

Read more: இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் காஞ்சிபுரத்திற்குச் சென்று, நள்ளிரவில் அத்தி வரதரைத் தரிசனம் செய்திருக்கின்றார்கள்.

Read more: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் அத்திவரதர் தரிசனம்

நீலகிரி, உதகமண்டலம், மேட்டுப்பாளையம் பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலசரிவில் பலர் பலியாகியுள்ளதாகவும், பல இடங்களில், மீட்பு பணிகளுக்கு செல்ல முடியாதவாறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அறியவருகிறது.

Read more: அறியாமல் பேசுகிறார் ஸ்டாலின் - தமிழக முதல்வர்

கேரளாவில் இவ்வருடமும் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 86 ஆகியுள்ளது. 1.65 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

Read more: கேரளாவில் கனமழைக்கு 86 பேர் பலி : எதிர்வரும் இரு நாட்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

இவ்வருடமும் கேரளாவைப் புரட்டிப் போட்ட கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு மண் சரிவு அனர்த்தத்தில் கிட்டத்தட்ட 90 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு 3 மாவட்டங்களுக்கு இன்னமும் கனமழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை நீட்டிக்கப் பட்டுள்ளது.

Read more: தமிழக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! : கேரளாவில் நீடிக்கும் சிவப்பு எச்சரிக்கை

கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. கடந்த நான்கு நாட்களில் மட்டும், நாற்பது அடிகள் வரை உயர்ந்தது.

Read more: மேட்டூர் அணை திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி !

அண்மையில் நடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலில் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவி விலகியுள்ளார்.

Read more: காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகல்! : இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி

More Articles ...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 26 பேரடங்கிய அமைச்சரவை தற்போது (இன்று புதன்கிழமை) பதவியேற்று வருகின்றது. 

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.