அண்மையில் இந்தியா காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை 2 ஆகப் பிரித்து அதிரடி நடவடிக்கை எடுத்திருந்தது. இதற்குப் பாகிஸ்தான் தற்போது பதிலடி கொடுக்கும் விதத்தில் தீவிர எதிர்வினை ஆற்றியுள்ளது.

Read more: காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் எதிர்வினை! : இந்தியாவுடனான அனைத்துவித உறவிலும் முறிவு

காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் நடவடிக்கை இன்னொரு புல்வாமா தாக்குதலுக்கு வழி வகுக்கும் என அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

Read more: காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அச்சுறுத்தல்! : இந்திய அரசின் நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்பு!

காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரத்தை ரத்துச் செய்து தன்னாட்சி உரிமையைப் பறித்திருப்பது காஷ்மீரத்து மக்களுக்குச் செய்யப்பட்ட பச்சைத்துரோகம்! சனநாயகத்தைப் படுகொலை செய்து சட்டத்தின் வழியே நிகழ்த்தப்பட்ட சர்வாதிகாரம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Read more: காஷ்மீர மக்களுக்கு சட்டத்தின் வழி நிகழ்த்தப்பட்ட சர்வாதிகாரத் துரோகம் - சீமான்

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். 

Read more: ஜம்மு- காஷ்மீர் 2 யூனியன்களாக பிரிக்கப்படுகிறது; அமித்ஷா அறிவிப்பு!

பாஜக கட்சியின் முன்னாள் டெல்லி முதல்வரும் கடந்த பாஜக ஆட்சியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராகக் கடமையாற்றியவருமான சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார்.

Read more: பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவு! : அதிர்ச்சியில் இந்தியப் பிரஜைகள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுதும் பதற்றமான நிலை தொடர்ந்து நீடிப்பதால் நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவையின் அவசர கூட்டம் டெல்லியில் திங்கட்கிழமை நடைபெற்றது.

Read more: காஷ்மீரில் உஷார் நிலையில் இராணுவம்! : பிரதமர் மோடி முக்கிய முடிவு

ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் (இன்று திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. 

Read more: ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்து!

More Articles ...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 26 பேரடங்கிய அமைச்சரவை தற்போது (இன்று புதன்கிழமை) பதவியேற்று வருகின்றது. 

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.