தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மையம் கொண்டிருப்பதால் அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழை தொடரவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Read more: தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்னிந்தியாவில் முக்கியமாகத் தமிழகத்தை அண்மையில் கடந்து சென்ற கஜா புயலின் கோர தாண்டவத்துக்கு இதுவரை 45 பேர் பலியாகி உள்ளது வருத்தமளிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்துத் தெரிவித்துள்ளார்.

Read more: கஜா புயலின் கோரத்துக்கு 45 பேர் பலியானது வருத்தமளிக்கின்றது : முதல்வர் பழனிச்சாமி

தணிக்கைக் குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்ட பிறகு, சர்கார் படத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது சட்டத்துக்குப் புறம்பானது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

Read more: ‘சர்கார்’ படத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவது சட்டத்துக்குப் புறம்பானது: ரஜினி

அரசுக்கு எதிராக மக்களிடையே வன்முறையை தூண்டும் விதமான காட்சிகள் இருப்பதால், ‘சர்கார்’ திரைப்பட குழு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

Read more: ‘சர்கார்’ படக்குழு மீது சட்டப்படி நடவடிக்கை; அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள ஏழு பேரையும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

Read more: ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும்: ரஜினி

‘சர்கார்’ படத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து, சர்ச்சை காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் முடிவு செய்து இருப்பதாக தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். 

Read more: ‘சர்கார்’ படத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. போராட்டம்; சர்ச்சைக் காட்சிகளை நீக்க முடிவு!

தமிழகத்தில் தீபாவளித் தினத்தன்று கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த குற்றத்துக்காக 13 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

Read more: தமிழகத்தில் தீபாவளிப் பட்டாசு அத்துமீறி வெடித்த 13 பேர் கைது

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்