சமீபத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவர் மற்றும் நடிகருமான கமல ஹாசன், 'திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே ஊழல் கட்சிகள். ஊழல் பொதியை நாம் சுமக்க முடியாது. மக்கள் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.' என்று தொனிப்பட பேசியிருந்தார்.

Read more: திமுகவை விமரிசத்ததாக கமல் மீது கே.எஸ்.அழகிரி கண்டனம்

மக்களவையில் பிரதமராகத் தனது கடைசி உரையை அண்மையில் நரேந்திர மோடி ஆற்றினார். இதன்போது அவர் 55 ஆண்டு கால ஆட்சியில் காங்கிரஸ் செய்யாத பல நற்பணிகளை 55 மாதங்களில் பாஜக தனது ஆட்சியில் நிறைவேற்றியிருப்பதாகத் தெரிவித்தார்.

Read more: மக்களவையில் பிரதமராகத் தனது கடைசி உரையை ஆற்றிய மோடி

தமிழக அரசின் 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட், நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிய வருகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சட்டப்பேரவையில் இதனைச் சமர்ப்பித்து உரையாற்றுவார் எனவும் அறிய வருகிறது.

Read more: தமிழக அரசின் 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட், நாளை சட்டப்பேரவையில் தாக்கல்

மத்திய அரசு அறிவித்துள்ள இடைக்கால பட்ஜெட் குழப்பம் நிறைந்தது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் குறிப்பில் கருத்துத் தெரிவித்திருப்பதாக அறியவருகிறது.

Read more: இடைக்கால பட்ஜெட் குழப்பம் நிறைந்தது - கமல்ஹாசன்

திருச்செந்தூருக்கு அருகே கல்லாமொழி கடற்கரைப் பகுதியில் நிலக்கரி இறங்குதளம் மற்றும் கடலுக்குள் பாலம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீனவர்கள் கடலுக்குள் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

Read more: திருச்செந்தூரில் கடலுக்குள் இறங்கி மீனவர்கள் போராட்டம்

துப்புரவு பணியாளர்கள் பணிக்கு பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளமை, தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: துப்புரவு பணியாளர்கள் பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பம்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உச்ச நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இது தொடர்பில் தொடர்ந்து 3 நாட்களாகத் தர்ணாவை மேற்கொண்டு வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதனை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

Read more: மேற்கு வங்கத்தில் பதற்றம் தணிந்தது! : தர்ணாவை முடிவுக்குக் கொண்டு வந்த முதல்வர் மம்தா பானர்ஜி

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்