நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான பரிந்துரைக்கு தி.மு.க. கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, இந்திய சட்ட ஆணையத்துக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

Read more: நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் பரிந்துரைக்கு தி.மு.க. எதிர்ப்பு!

வதந்திகள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசிடம் வாட்ஸ் அப் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. 

Read more: வதந்திகள் பரவாமல் தடுக்க நடவடிக்கை; மத்திய அரசிடம் வாட்ஸ் அப் உறுதி!

மாநில அரசுகள் இடைக்கால டி.ஜி.பி.களை நியமனம் செய்ய தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Read more: மாநில அரசுகள் இடைக்கால டி.ஜி.பி.களை நியமிக்க உச்சநீதிமன்றம் தடை!

யாராலும் அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக அ.தி.மு.க. என்றைக்கும் இருக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

Read more: அ.தி.மு.க. இரும்புக் கோட்டை; யாராலும் அசைக்க முடியாது: ஓ.பன்னீர்செல்வம்

டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரமா? அல்லது மாநில அரசுக்கு அதிக அதிகாரமா? என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது. 

Read more: டெல்லி ஆளுநர் தன்னிச்சையாக செயற்படக்கூடாது; உச்ச நீதிமன்ற அரசியல் அமர்வு தீர்ப்பு!

பாராளுமன்றம் மற்றும் மாநில சட்ட சபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் திட்டம் குறித்து, வரும் 07ஆம் தேதி முதல் அரசியல்கட்சிகளுடன் சட்ட ஆணையம் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது. 

Read more: பாராளுமன்றம், சட்ட சபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்; சட்ட ஆணையகம் ஆலோசனை!

அ.தி.மு.க. அரசு சட்ட சபையில் எந்தக் கேள்விக்கும் பதிலளிப்பதில்லை என்று தி.மு.க. செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Read more: அ.தி.மு.க அரசு சட்ட சபையில் எந்தக் கேள்விக்கும் பதிலளிப்பதில்லை: மு.க.ஸ்டாலின்

More Articles ...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 99 பேருடைய கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை ஏகமனதாக தீர்மானித்துள்ளது. 

“விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் நாம் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமை மிக அவசியம். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள எம்.ஏசுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயும்.” என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

புலம்பெயர் தொழிலாளர்களின் அவலங்களுக்காக இணையவழியில் போராட்டம் நடத்துவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்  திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசு அறிவித்திருந்த ஊரடங்கு உத்தரவினால் கொரோனா வைரஸ் சமூகத் தொற்று குறைந்தது எனக் கூறப்பட்டாலும், மிகப்பெரிய சமூகப் பிரச்சனையாக எழுந்தது புலம் பெயர் தொழிலாளர்களின், சொந்தமாநிலங்களுக்கான நகர்வுகள்.

இத்தாலியின் வடக்கு பிராந்தியங்களான லோம்பார்டி, லிகுரியா மற்றும் பீட்மோண்ட் ஆகியவற்றில் ஜூன் 3 ஆம் தேதி பயணக் கட்டுப்பாடுகளை பாதுகாப்பாக அகற்றத் தயாராக இல்லை என்று இத்தாலியின் குழுமத்திற்கான சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட மருத்துவத்தின் புதிய ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் மேற்பகுதியில் ஆர்க்டிக் துருவத்துக்கு கீழே அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய சைபீரிய சமவெளி மற்றும் அதன் காடுகளில் முக்கியமாக கட்டாங்கா என்ற பகுதியில் மிகவும் தீவிரமாக கடந்த சில நாட்களாகக் காட்டுத் தீ பரவி வருகின்றது.