அதிக மக்கள் பார்ப்பதற்காகச் செய்திகளில் பரபரப்பை ஏற்படுத்தி, விளம்பரதாரர்களைக் கவர வேண்டும் எனும் குறுகிய இலாப நோக்கப் பார்வையில், செயற்படக் கூடாது என தமிழக முத்லவர் தெரிவித்துள்ளார்.

Read more: ஊடகங்களுக்கு குறுகிய நோக்கங்கள் கூடாது - தமிழக முதல்வர்.

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் தொடர்பில் சிபிஐ யினால் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், ஆகஸ்ட் 21-ஆம் திகதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

Read more: முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் !

த்மிழகத்தில் செவ்வாய்க்கிழமை தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அதிகபட்ச சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

Read more: தமிழகத்தில் கொட்டித் தீர்க்கவுள்ள கனமழை! : 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கேரளாவின் பல மாவட்டங்களிலும் தொடர்ச்சியாகப் பெய்த்து வரும் கணமழையினைத் தொடர்ந்து, ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ் அலர்ட்டினை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

Read more: கேரளாவின் ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - இந்திய வானிலை ஆய்வுமையம்

தமிழகத்தில் இன்று 30,000 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தினைத் தொடங்கியதால் வங்கிச் சேவைகள சீர்குலைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

Read more: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம், அவதியுறும் பொது மக்கள்

இரட்டையர்களான கே.ஸ்ரீ விசாகன் வயது 9 மற்றும் கே. ஸ்ரீஹரிணி வயது 9  சகோதர சகோதரியாக பிறந்த இரட்டையர்கள்.  6 வயது முதல் 9 வயது வரை கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட் மற்றும் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிக பதக்கங்களை வாங்கி உலக சாதனை படைத்த சிறுவர்கள்.

Read more: சாதனை குழந்தைகள் விருது வழங்கிய நடிகை கஸ்தூரி

தமிழகத்தில் பெரும் இயற்கைப் பேரிடராக வீசிய காஜா புயலால் பல மக்கள் வீடுகளை இழந்தனர், வாழ்வாதாரம் தொலைந்து போயினர்.

Read more: சொன்னதைச் செய்த ரஜினிகாந் ரசிகர் மன்றத்தினர் !

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்