‘எனக்குப் பின்னால் பா.ஜ.க. இல்லை; கடவுளும், மக்களும் தான் இருக்கின்றனர்’ என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

Read more: எனக்குப் பின்னால் பா.ஜ.க. இல்லை: ரஜினி

ஈராக்கில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளார். 

Read more: ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் படுகொலை: சுஷ்மா சுவராஜ்

பிரதமர் நரேந்திர மோடி இல்லாத இந்தியாவை உருவாக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று மாராட்டிய நவ நிர்மான் சேனா கட்சித்தலைவர் ராஜ் தாக்ரே தெரிவித்துள்ளார். 

Read more: மோடி இல்லாத இந்தியாவை உருவாக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: ராஜ் தாக்ரே

பா.ஜக. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க துணிச்சலான முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

Read more: பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

‘புதிய பார்வை’ ஆசிரியரும், வி.கே.சசிகலாவின் கணவருமான எம்.நடராஜன் சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 01.00 மணியளவில் காலமானார். 

Read more: ‘புதிய பார்வை’ ஆசிரியர் எம்.நடராஜன் காலமானார்!

தமிழர்கள் பேசும் அழகிய தமிழ் மொழியை பா.ஜ.க. அரசு அகற்ற முயல்வதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: அழகிய தமிழ் மொழியை பா.ஜ.க. அகற்ற முயற்சிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

பாரதீய ஜனதாக் கட்சி மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை தூண்டி, நாட்டை பிளவுபடுத்துகிறது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: பா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நாட்டை பிளவுபடுத்துகிறது: ராகுல் காந்தி

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்