ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சிக்கும் (பிடிபி), பா.ஜ.க.வுக்கும் இடையிலான கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதனையடுத்து, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் பதவியிலிருந்து மெகபூபா முப்தி இராஜினாமா செய்துள்ளார். 

Read more: ஜம்மு- காஷ்மீர் முதலமைச்சர் பதவியிலிருந்து மெகபூபா முப்தி இராஜினாமா!

அ.தி.மு.க. அழிவை நோக்கிச் செல்வதாக அ.ம.மு.க., துணைப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

Read more: அ.தி.மு.க. அழிவை நோக்கிச் செல்கிறது: டி.டி.வி.தினகரன்

“தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் தந்திரத்தை உரிய நேரத்தில் பயன்படுத்துவோம். எமது ஆட்சி வெகு விரைவில் உதயமாகும்.” என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Read more: கருணாநிதியின் தந்திரத்தை உரிய நேரத்தில் பயன்படுத்துவோம்: மு.க.ஸ்டாலின்

பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்-இம் வெறுப்பு அரசியலை நடத்தி வருவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: பா.ஜ.க வெறுப்பு அரசியலை நடத்துகிறது: ராகுல் காந்தி

நதிகள் இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயற்படுத்த வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Read more: நதிகள் இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயற்படுத்த வேண்டும்: ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேரும் 27 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். எனவே அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.” என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Read more: 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

“டிஜிட்டல் இந்தியா திட்டத்தினை மிக எளிமையானதாக மாற்றி வருகிறோம். டிஜிட்டல் முறையால் கிராமப்புறங்கள் பயனடைய வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

Read more: ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை மிக எளிமையானதாக மாற்றி வருகிறோம்: மோடி

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்