போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் அரசாங்கத்தால் போதைப்பொருட்களை ஒழிக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: போதைப்பொருள் பாவிக்கும் அரசாங்கத்தினால் போதைப்பொருளை ஒழிக்க முடியாது: மஹிந்த

‘முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளவர் என்ற இறுதியான முடிவுக்கு தேசியவாதிகளும், இடதுசாரிகளும் வந்து விட்டனர்’ என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

Read more: கோட்டாபய ராஜபக்ஷவே எமது ஜனாதிபதி வேட்பாளர்: உதய கம்மன்பில

பயங்கரவாதத்தை ஒழிப்பது அடிப்படையில் ஒரு போர்க்குற்றம் அல்ல என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, போர்க்குற்றத்தை ஒப்புக்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: போர்க்குற்றத்தை ஒப்புக்கொண்டு ரணில், நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த ராஜபக்ஷ

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று- மாமுனை கடற்கரையை அண்மித்த பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

Read more: யாழ். செம்பியன்பற்றில் ஆயுதக் கிடங்கு கண்டுபிடிப்பு; பொலிஸாரினால் அகழ்வுப் பணி முன்னெடுப்பு!

“பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்து, தமிழ் மக்களை இன்னும் இன்னும் அழிப்போம் என்கிற எண்ணக் கருவுடன் உள்ளது. இராணுவம் புரிந்த குற்றங்களை நாங்கள் மறப்பதுக்கு, அரசாங்கம் உண்மையைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்ட வேண்டும். அதன் பின்னர் தீர்வு என்ன என்பது பற்றி தமிழர்கள் முடிவெடுக்க முடியும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழர்களை தொடர்ந்தும் அழிப்போம் என்கிற எண்ணப்பாட்டில் ரணில் பேசுகிறார்: சி.சிறிதரன்

யாழ். துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரிய விடயம் என்று வடக்கு மாகாண முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 

Read more: துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சி.வி.கே.சிவஞானம்

“பாதகமற்ற புதிய அரசாங்கமொன்று நாட்டின் எதிர்கால தேவையாக அமைந்திருக்கிறது. அவ்வாறான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு விரிவான தேசிய கூட்டணியொன்று அவசியம்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசியக் கூட்டணி அவசியம்: மைத்திரி

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்