இலங்கை

எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கைக் குடியரசின் 70 ஆவது சுதந்திர தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் விமரிசையாக நடைபெறவுள்ளது.

இக்கொண்டாட்டத்தின் முன்னேற்பாடு நிகழ்வுகளுக்காக இன்று சனிக்கிழமை 27 ஆம் திகதி முதல் பெப்ரவரி 1 ஆம் திகதி வரை கொழும்பு காலி வீதியின் செரமிக் சுற்று வட்டம் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இதனால் அக்குறிப்பிட்ட நேரங்களில் வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவிக்கப் பட்டுள்ளது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.