இலங்கை
Typography

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கமொன்றுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் ஆதரவு வழங்குவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். 

நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் விலகுவார்கள் என்று கூறப்படுகின்ற நிலையிலேயே, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Most Read