இலங்கை
Typography

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஹமட் முஸம்மிலை பிணையில் விடுதலை செய்யுமாறு, கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை சட்டத்துக்கு முரணான வகையில் கையாண்டமை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி, முஹமட் முஸம்மில் கைது செய்யப்பட்டிருந்தார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்