இலங்கை
Typography

ஜெனீவாவில் ஆரம்பித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி, விசேட குழுவொன்றை அனுப்பவுள்ளது. 

இதற்கான தீர்மானம் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவில், நானும், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டவர்களும் பங்கெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்