இலங்கை

இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று 3 வருடங்கள் ஆனபோதிலும், தமிழர்களுக்கு எதிரான சித்திரவதை நிறுத்தப்படவில்லை என்று அல்ஜசீரா தொலைக்காட்சி வீடியோ ஆதாரம் வெளியிட்டுள்ளது. 

இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினராலும், பொலிஸாரினாலும் சட்டத்துக்குப் புறம்பாக தமிழ் மக்கள் கைது செய்யப்படுவதும், சித்திரவதை செய்யப்படுவதும் தொடர்வதாக சர்வதேச அமைப்புக்கள் குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையிலேயே, வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது.

வீடியோ ஆதாரம்:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 99 பேருடைய கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை ஏகமனதாக தீர்மானித்துள்ளது. 

“விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் நாம் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமை மிக அவசியம். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள எம்.ஏசுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயும்.” என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 4 கட்டங்களாக நீடிக்கப்பட்ட நிலையில் நாளை 31ந் திகதியுடன் அந்த உத்தரவு காலவதியாகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதலாம் ஆண்டு நிறைவடைந்ததையொட்டி குடிமக்களுக்கு கடிதம் ஒன்றினை வெளியீட்டுள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பிறந்த குழந்தை ஒன்று மரணித்தது தொடர்பில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமா எனும் விசாரனைகள் ஆரம்பமாகியுள்ளன. சுவிஸ் மத்திய தொற்று நோய்கள் பிரிவின் (FOPH)தலைவராக இயங்கிய, டேனியல் கோச்சின் தனது பணியிலிருந்து விடைபெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, அதன் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ள புதியவர் ஸ்டீபன் கஸ்டர்.

அமெரிக்காவில் சமீபத்தில் போலிஸ் விசாரணையின் போது வேண்டுமென்றே கருப்பின இளைஞர் ஒருவர் கொலை செய்யப் பட்டதற்கு நீதி வேண்டி மின்னசோட்டா மாநிலத்தில் கருப்பின மக்களால் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க பட்டு வருகின்றது.