இலங்கை

இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று 3 வருடங்கள் ஆனபோதிலும், தமிழர்களுக்கு எதிரான சித்திரவதை நிறுத்தப்படவில்லை என்று அல்ஜசீரா தொலைக்காட்சி வீடியோ ஆதாரம் வெளியிட்டுள்ளது. 

இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினராலும், பொலிஸாரினாலும் சட்டத்துக்குப் புறம்பாக தமிழ் மக்கள் கைது செய்யப்படுவதும், சித்திரவதை செய்யப்படுவதும் தொடர்வதாக சர்வதேச அமைப்புக்கள் குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையிலேயே, வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது.

வீடியோ ஆதாரம்: